Tuesday, May 7, 2019

இறைவன், மார்பில் குடியிருக்கிறான்.



மனிதனிடத்திலும் இறைவன், அவனுடைய மார்பில் குடியிருக்கிறான்! 

மனிதனிடத்திலும் இறைவன், அவனுடைய மார்பில் குடியிருக்கிறான். அங்கிருந்துகொண்டு அவனின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான் (மஞ்சக் கரு வளர்ந்து கோழியாவதைப் போல). அவனிடம் உள்ள இறை ஆற்றலும் வரையறுக்கப்பட்டதுதான். அந்த தடங்களை உடைத்தெறிந்து, அளவுகடந்த இறை ஆற்றலைப் பெறுவதற்குதான், உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்யக்கூடிய வழிபாட்டு முறையை கண்டுபிடித்து அதனை தன்னுடைய அன்றாட செயல்பாடுகளில் சேர்த்து செய்து வருகிறான். இந்துக்கள் உடற்பயிற்சியை மட்டும் செய்து மனபயிற்சியை விட்டு விட்டார்கள். அதனால்தான், அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்களின் அடிமைகளாக சுமார் 400 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.

மேற்சொன்ன தடங்களை மற்ற உயிரினங்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அவைகளால் வழிபாடு செய்யும் அறிவைப் பெற்றிருக்கவில்லை. ஆகவேதான், மனிதனான உனக்கு சிறப்பான இடத்தைக் கொடுத்திருக்கிறான். உன்னிடமுள்ள உண்மைக் கடவுளையும், தொழில் தெய்வத்தையும் வணங்கி உச்ச நிலையை அடைவீர்!

இம--பரிணாம வளர்ச்சியில் மனிதன் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறான்!



ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


                                              ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: