Friday, May 3, 2019

நடைமுறை விதிகள்

இம--மருத்துவ மனபயிற்சி செய்வதற்கு நடைமுறை விதிகள்


சாய்ந்து உட்கார்ந்து கொள்ளலாம்; உடலை தளர்ச்சியாக வைத்திருக்கவும்; பெல்ட்டைப் போட்டு இறுக்கியிருந்தால், அதை தளர்த்தி விடவும். மனதை 10 நொடிகள் எந்த எண்ணமும் இல்லாம வைத்திருந்து ஆரம்பிக்க வேண்டும்

பசியிருக்கும்போது மருத்துவ மனபயிற்சி (மம) செய்யகூடாது. ஆண்மைக் குறைவுக்கு செய்யும் மம-வை சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து செய்யலாம். வலிகளுக்கு செய்யும் மம- சாப்பிட்ட உடனே கூட செய்யலாம்

செய்யும்போது யாராவது பார்க்க வந்தால், மம-வை சில நொடிகள் நிறுத்திவிட்டு மெதுவாக கண்களை திறந்து, பேசிவிட்டு மீண்டும் மம-வை தொடரலாம்.. ஐந்து நிமிடங்கள் செய்தால் கூட வலி குறையும். ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் மம-வை செய்யலாம். மம-வில் நல்ல அனுபவமாகிவிட்டால், வலிக்கு நடந்து கொண்டே மம-செய்யலாம்.

நோய்கள் வராமலிருக்க, அவைகளிலிருந்து  நிரந்தரக் குணம் பெற,  அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி

Please register your comment.
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: