Tuesday, April 30, 2019

தொண்டையின் கரகரப்புக்கு:


தொண்டையின் (throat) ”கரகரப்புக்கு: மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.

A 118-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5
ஹீலர்: தொண்டையை உங்களது ஒரு கையால வருடுங்க! அப்படிச் செய்யும்போது தொண்டைப் பகுதியை மனதால், கவனிச்சுக்கிட்டே இருங்க! தொண்டையிலிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் சளி வெளியேறும்;   ”கரகரப்பு’ உணர்வும் தொண்டையிலிருந்து முற்றிலுமாக நீங்கிவிடும்.

கோடை காலங்களில் மழை நேரமாக இருக்கும் நேரங்களிலும், தயிர் சேராதவர்கள் திடீரென்று சேர்க்கும்போது தொண்டையில் இலேசாக சளி சேருவதால் இந்த “கரகரப்பு” ஏற்படும். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் மருத்துவ மனபயிற்சி


அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் மந்த(inertia) உணர்வு வலி மருத்துவ மனபயிற்சி

A 119-MM 1-ம.ம 5-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் உள்ள மந்த உணர்வையும், சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க அல்லது உணருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், மந்த உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! 

மந்த உணர்வு குறைந்து கொண்டே வரும்! அது குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


குடல் இறக்கம் (hernia) வலிக்கு மருத்துவ மனபயிற்சி (medicinal meditation)


ஹெர்னியா (hernia)  வலிக்கு மருத்துவ மனபயிற்சி (medicinal meditation) சிகிச்சை.


A 120-MM 1-ம.ம 2-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் அதையே  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. வலி முற்றிலும் குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

சளியும், மலசிக்கலும் அதிகரிக்கும்போது குடல் இறக்கம் (hernia) என்னும் ‘ஹெர்னியா’ நோய் வருகிறது. நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.

தலை வலி (head ache) குணமாக,மருத்துவ மனபயிற்சி


தலை வலி (head ache), ஒற்றைத் தலைவலிக்கு (migraine) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 121--MM Part 1-மருத்துவ மனபயிற்சி 2-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் அதையே  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. வலி முற்றிலும் குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ, பசிக்காமல் சாப்பிட்டாலோ, மலச்சிக்கல் அதிகரித்தாலோ, சளி அதிகரித்தாலோ தலை வலி வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

                    ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


                                              ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  






Monday, April 29, 2019

மார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல் shortness of breath), மருத்துவ மனபயிற்சி,


மார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல்  shortness of breath), இளப்பு, ஆஸ்த்மா (asthma) ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 122--MM Part 1-மருத்துவ மனபயிற்சி 2-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும்  மனக்கண்ணால கவனிக்கவும், நினைக்கவும், உணரவும் செய்யனும்.

அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! 

சளி வாய் வழியாக வெளியேறிக்கொண்டே இருக்கும்; சளியை வெளியில் துப்பி விடுங்கள்; மார்பில் உள்ள இருக்க பிடிப்பும் குறைந்துகொண்டே வரும். சளி முழுவதும் வெளியேறியவுடன் இருக்கமும் முழுவதுமாக நீங்கிவிடும்; மூச்சு விடுவது சுலபமாகிவிடும். பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறும்பொழுதுதான் சளி உற்பத்தியாகிறது.

                    ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



அரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை


அரிப்புக்கு(itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை


A 123-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 6-

ஹீலர்: உங்களுக்கு இப்ப அரிப்புஅரிப்புக்கு (itching) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை இருக்குது நனறாக ஆசை தீர சொறிங்க. அரிப்பு இருக்குற இடத்தில எல்லாம் சொறிங்க. சொறிந்து முடித்தவுடன், உங்க உடம்புல சொறிந்ததால் ஏற்பட்ட காந்த உணர்வு இருக்கும்.

இப்ப அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாஞ்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

 அந்த காந்த உணர்வை கவனியுங்க அல்லது நினையுங்கள் அல்லது உணருங்கள்!அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, காந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருங்க! எண்ணங்களை நீடிக்கவிடாம,தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்க!

அரிப்பு (itching)  குறைந்து கொண்டே வரும்! அரிப்பு குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

கழிவுப் பொருட்களான கெட்ட நீர், சளி, வாயு முதலியன சிறிதளவு வெளியேறமுடியாமல் தோலுக்குக் கீழ் தேங்கும்போது அரிப்பு ஏற்படுகிறது. கழிவுப் பொருட்களின் தேக்கத்தைக் குறைக்க,  அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

                 ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


தும்மல் (sneezing),மூக்கடைப்புக்கு (nasal block)) மருத்துவ மனபயிற்சி


தும்மல்  (sneezing), மூக்கடைப்பு (nasal block), மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளர்ச்சி ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.--



A 124-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்களுடைய மூக்கில் விடும் சுவாசத்தையும், மேற்சொன்ன நோய்களால் மூக்கில் உண்டான “சுறு,சுறு” என்று நீங்கள் உணரும் அசவுகரிய உணர்வையும் மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க அல்லது நினையுங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டால், அவற்றை நிறுத்திட்டு, சுவாசத்தையும், அசவுகரிய உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

மூக்கிலிருந்து தும்மலுடன் நீர் கலந்த சளி வந்துகொண்டே இருக்கும். அந்தச் சளியை, மூக்கை வளைக்காமல் துடைத்து அப்புறப்படுத்திக் கொண்டே இருங்கள். மூக்கடைப்பும், சளியும் குறைந்து கொண்டே வரும்! மூக்கடைப்பு இல்லாமல், காயந்த மூக்காகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க!

அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறுவதால்தான், மேற்சொன்ன நோய்கள் வருகின்றன.

ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.
                 ஒருஅன்பானவேண்டுகோள்.

மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  





வயிற்று வலிக்கு (stomach pain)மருத்துவ மனபயிற்சி



வயிற்று வலிக்கு (stomach pain) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


வயிற்று வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை


A 125-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5--

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் உள்ள வலியையும், சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க அல்லது உணருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், வலி உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ, உரப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலோ வயிற்று வலி வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.

வாந்தி (vomiting வயிற்றோட்டத்திற்கு (Diarrhea) மருத்துவ மனபயிற்சி


வாந்தி (vomiting),  வயிற்றோட்டம் (Diarrhea), வயிற்று கடுப்பு ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 126-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் இலேசான வலியோ அல்லது அசவுகரிய உணர்வோ இருந்தால், அதையும் சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், வலி உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

குணமாகும் வரை, வாந்தி, வயிற்றோட்டம் உள்ளவர்கள் பசி எடுக்காமல் சாப்பிடக்கூடாது. வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் உரப்பு சேர்க்கக்கூடாது. நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

                   ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



மலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி


மலச்சிக்கலுக்கு (constipation) மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 127-MM Part 1--மருத்துவ மனபயிற்சி 5- 

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க! அதையே பாத்துக்கிட்டே இருங்க! வேறு எண்ணங்கள் உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையே மீண்டும் மீண்டும் பாத்துக்கிட்டெ இருங்க எண்ணங்கள் வரும்போதெல்லாம் நீடிக்க விடாம, உங்க கவனம் முழுவதும் வயிற்றைப் பார்ப்பதிலேயே தொடர்ந்து அப்படியே இருங்க! ஒரு இருபது நிமிடஙகள் அப்படியே இருங்க! அதற்குப் பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறக்கலாம்.

இந்த பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள், இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யலாம். ஒரு வாரத்திற்குள் மலசிக்கல் குணமாகிவிடும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யும்போது, மலசிக்கல் விரைவில் குணமாகும். மலசிக்கல் நிரந்தரமாக குணமாக வேண்டுமென்றால் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)t

Please register your comment.




Friday, April 26, 2019

மருத்துவ மனபயிற்சியின் போது கழிவின் வெளியேற்றம்



கழிவுபொருட்கள்- (waste) மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் நிகழ்வுகள்


A 128-MM 1-

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.


செல் எண்கள்: 9442035291;7092209028


மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, வெப்பம் உடல் முழுவதும் பரவுகிறது; வியர்வை தோன்றுகிறது; வாயு வெளியேறுகிறது; சளி தொண்டையிலிருந்தும், நெஞ்சிலிருந்து வெளியேறுகிறது;  தும்மல் வெடிக்கிறது; அதைத்தொடர்ந்து நீர் கலந்த சளி மூக்கு வழியாக வெளியேறுகிறது; 

அதிக உமிழ்நீர் சுரக்கிறது; கொட்டாவி வெளியேறுகிறது; சுவாசம் படிப்படியாக குறைந்து, மிக நுண்ணிய அளவுக்குக் குறைகிறது. பெரு மூச்சு அப்போதைக்கப்போது வந்து போகிறது. மருத்துவ மனபயிற்சியின் போது வலி குறைவது, sine அலை வடிவில் குறைந்து கூடி பிறகு குறைந்து விடும். வலி முற்றிலுமாக குறைந்து, வலி இல்லாமல் போகும்போது, முழு ஓய்வுத் தூக்கத்திலிருந்து எழுந்தது போல இருக்கும்; இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்கும்; பிறகு அந்த நாள் முழுக்க, புத்துணர்ச்சியுடனும், சுறுறுப்புடனும் வேலை செயவதற்கு ஏதுவாகிவிடும்.

மருத்துவ மனபயிற்சியின்போது, உடலில் மனம் ஆன்மீக பகுதியிலும், ரத்தம் அறிவியல் பகுதியிலும் செயல்பட்டு,  இணைந்து பணியாற்றி  நோய்களை குணப்படுத்துகின்றன.

                 ஹீலர்.ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment
                ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  




உடலில் மனதின் செயல்பாடு (action of mind)

கேள்விப்படாத ஆன்மீக (spiritual) தகவல்!


A 129-MM 1-மனதின் செயல்பாடு-

உடலில் மனதின் செயல்பாடு:  மருத்துவ மனபயிற்சியின் போது, மனம் ஆன்மீக பகுதியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். அப்போது, மேல் மனம் வலிக்குரிய உணர்வை எடுத்துக்கொண்டு, கீழ்நோக்கிப் பயணிக்கிறது; அப்படி பயணிக்கும்போது, மனமானது வலியையும், மனதில் உள்ள மனவழுத்தத்தையும் வெளியேற்றிக்கொண்டே செல்கிறது.

வெளியேற்றும்போது, மனதிற்கும், வலிக்கும், மனவழுத்தத்திற்கும் ஏற்படும் உராய்வினால், வெப்பம் பக்க விளைவாக உற்பத்தியாகி, உடல் முழுவதுவும் பரவுகிறது. வலியும், மனவழுத்தமும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் மனம் கீழ்நோக்கிப் போகும்போது, வலியும், மனவழுத்தமும் மேலும் குறைகிறது. இறுதியில் மனம் மிகவும் நுண்ணிய நிலைக்குச் செல்லும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள் எனபது எதுவுமே உங்களுக்குத் தெரியாது. வெளியில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் உங்கள் கவனத்துக்கு வராது. இந்த மாதிரி அனுபவம் ஓரிரு முறை உங்களுக்கு ஏற்படலாம்.

                  ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment

மேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது


மேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது அற்புதம் (wonder) நடக்கிறது!


A 130-MM 1-நித்திய ஆற்றல்-

நோய்குரிய மருத்துவ மனபயிற்சி (மம) செய்யும் போது, மேல்மனம் மிகவும் ஆழ்மனதிற்கு செல்லும்போது, வலியும் இருக்காது; மனவழுத்தமும் இருக்காது. இந்த இடத்தில்தான் ஒரு அற்புத நிகழ்வு நடக்கிறது; இரு மனமும் இணைகின்றன; இணையும்போது, மேல்மனம், நித்திய ஆற்றல் என்னும் இறை ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வந்து விடுகிறது.

இப்பொழுது மேலே வந்திருக்கும் மனம் மாறுபட்ட மனம்; நோயிலிருந்து குணமான மனம்; மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட மனம்;  ஆன்மீக ஆற்றலால் நிரப்பப்பட்ட மனம். அதனால்தான், மம-வை நிறுத்தி, கண்களை விழித்தவுடன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து, இனம் புரியாத மகிழ்ச்சியுடன், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வேலை செய்யவும் முடிகிறது. வாழ்க்கை முன்னேற்றப்படிகளில் ஒன்று ஏறியது போன்றது.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.

நோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்


நோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர் (heat doctor)!

A 131-MM 1-வெப்பத்தின் செயல்பாடு-
உடலில் வெப்பத்தின் செயல்பாடு: வலிக்குரிய மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, மனதின் செயல்பாட்டினால் வெப்பம் உற்பத்தியாகிறது. அந்த வெப்பத்தினால், அடைபட்டிருக்கும் வாயு விரிவடைந்து, அதனுடைய அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த வாயு அழுத்தம் உடலுக்கு வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருப்பதால், நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தால், ஏப்பமாக வாய் வழியாக வெளியேறுகிறது; வயிற்றை அடைத்துக்கொண்டிருந்தால், மல ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது.

வெப்பப் பரவலால், உடலில் சளி ஒட்டிக்கொண்டிருக்கும் தொண்டை, நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய இடங்களில் தசைகள் விரிவடைவதால், தசைகள் பிடித்து வைத்திருந்த சளியை விட்டு விடுகின்றன. மம-வின் போது நாம் விடும் பெருமூச்சு இருமலை உற்பத்தி செய்து, இருமல், அச் சளியை நீருடன் கலந்து, மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் வெளியேற்றுகிறது; கழிவுப்பொருட்களான வாயுவும், சளியும் வெளியேறுவதால்தான் நோய்கள் குணமாகின்றன.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


கெட்ட நீர்


தும்மல் கிருமிகளால் (virus) தோன்றுவதில்லை!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

A 132-MM 1-கழிவுபொருள் வெளியேற்றம்-

செல் எண்கள்: 9442035291;7092209028


நோய்குரிய மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, மனதின் செயல்பாட்டினால் வெப்பம் உற்பத்தியாகிறது. வெப்பத்தினால், தோல் விரிவடைவதால், வியர்வைத்துவாரங்களும் விரிவடைகின்றன; தோலுக்குக் கீழ் அடைபட்டுக் கிடக்கும் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது.

முகத்தில் சளியுடன் கூடிய கெட்ட நீரும், நாம் வெளிவிடும் கெட்ட காற்றும் (கார்பண்டை ஆக்சைடும்) கலந்த கலவை குளிர்ச்சியினால் வெளியேறமுடியாமல் அடைபட்டிருக்கும்; 

மம-வின் வெப்பப் பரவலால்,  வாயுவையும், சளியுடன் கூடிய நீரையும் விரிவடையச் செய்து அதன் அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. அந்த அதிகரித்த அழுத்தம், மூக்குக்கு வெளியே உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருப்பதால், பெரிய தும்மல் சத்தத்துடன் நீர் கலந்த சளியுடன் மூக்கு வழியாக வெளியேறுகிறது. இப்படித்தான் மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல் ஆகியவை குணப்படுத்தபடுகின்றன. 

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please gegister your comment.

                  ஒரு அன்பான வேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  




மனதில் உற்பத்தியாகும் வெப்பம்,


சிகிச்சையின் போது, மலம் எப்படி வெளியேற்றப்படுகிறது (excreted)?

                   மனதில் உற்பத்தியாகும் வெப்பம், உடல் முழுவதும் பரவுகிறது. 


A 133-MM 1-வெப்பத்தின் செயல்பாடு--சி
மருத்துவ மனபயிற்சியின்போதுp மனதில் உற்பத்தியாகும் வெப்பம், உடல் முழுவதும் பரவுகிறது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, அதிக ரத்தத்தை, சிறுநீரகங்களுக்கு அனுப்பி, அதிக சிறுநீரைச் சுரக்கச் செய்கிறது. இதேபோல, வெப்பத்தினால், நாக்கு நாளங்கள் விரிவடைவதால், அதிக உமிழ்நீர் சுரக்கிறது. இந்த உமிழ்நீர் செரித்தலை அதிகப்படுத்துகிறது;

வெப்பமானது, அடைபட்டிருக்கும் மலத்தை இலகச் செய்து, மல ஆசனவாயையும் விரிவடையச் செய்து அதனுடைய அழுத்தத்தையும் அதிகப்படுத்தி, மலத்தை ஆசனவாயிலிருந்து வெளியேற்றுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்களை வெளியேற்றி, நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. கிருமிகளால் நோய்கள் தோன்றுவதுமில்லை; அவை சாகடிக்கப்பட்டு குணமாவதுமில்லை.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



Thursday, April 25, 2019

“நோய்கள் கிருமிகளால் தோன்றுகிறதா?


1864-ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள் பயமுறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஆதாரம்!
A 134-MM 1-நோய்கிருமிகள் தத்துவம்--

            “நோய்கள் கிருமிகளால் தோன்றுவது உண்மையா?

1864-ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்கின்ற விஞ்ஞானி, “நோய்கள் கிருமிகளால் தோன்றுகின்றன; அக்கிருமிகள், காற்றின் மூலமும், நீரின் மூலமும் நோய்களை பரப்புகின்றன!  ” என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார். அன்றையிலிருந்து இன்றுவரை அந்த கொள்கையை நிலைக்கச் செய்து, மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு விதமாக இருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்.

வீடுகளில் கழிவுப் பொருட்கள் குப்பை கூளங்களாக சேருவதைப் போல, கெட்ட நீர், சளி ஆகிய இரண்டும்  மூக்கு முகம், தலை ஆகியவற்றில் தேங்கி நிற்கும் கழிவுப்பொருட்களாகும்;  

மேலும் வரக்கூடிய கழிவுப் பொருட்களை தேக்கி வைக்க இடப் பற்றாக்குறை வரும்போது, உடல் பராமரிப்பு சக்தி அவற்றை வெளியேற்றுகின்றது.. அப்படி வெளியேற்றும்போது, தும்மல்களுடன், சளியுடன் கலந்த கெட்ட நீரும் வெளியேறுகிறது. அதைத்தான் ’நோய்’ என்று சொல்கிறோம். 

மேற்சொன்னதற்கு, ஆதாரம், மருத்துவ மனபயிற்சிகளின்போது, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுத்தான் அனைத்து நோய்களும் மன நோய் உட்பட குணப்படுத்தப்படுகின்றன.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment




Tuesday, April 23, 2019

குழந்தை பேறு


பெண்கள் குழந்தைகளை (children) சுலபமாகப் பெற்றெடுக்கலாம்!


A 135-MM 1-ம.ம 1 & 2-

பெண்கள் கர்ப்பகாலத்தில் பல்வேறு தொந்தரவுகளிலிருந்து மீண்டும் வர வேண்டியதிருக்கிறது. அவைகள்: முதுகு வலி, ஒற்றைத் தலைவலி, மலசிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, முடி உதிருதல், மன உளைச்சல் முதலிய தொந்தரவுகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது. முதுகுவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் வேறு வலிகளுக்கும் வலிக்குரிய மருத்துவ மனபயிற்சி (மம) செய்து உடனுக்குடன் குணப்படுத்தி விடலாம்.

மன உளைச்சல் உட்பட, மற்றவற்றிற்கு பொது உடல் மன நலத்துக்குரிய மருத்துவ மனபயிற்சியை செய்து வரும்போது, அவற்றிலிருந்து முழுவதுமாக விடுபடலாம். பிரவசத்தைப் பற்றிய பய உணர்வு இல்லாமல் போய்விடும். அதேபோல பிரசவத்தின்போது ஏற்படும் வலியை வலிக்குரிய மம குறைத்து விடும்.

எனக்கு மூக்குச் சதையை அறுத்து (Operation) அப்புறப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அதனால் ஏற்பட்ட வலியை மம-செய்துதான் குறைத்துக்கொண்டே வந்தேன்.

                   ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
               ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  




பெண்களின் மாதவிடாய்



பெண்களின் மாதவிடாய் (menstrual) பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு!

A 136- MM 1-ம.ம 1&2-
பெண்களுக்கு மாதவிடாயின் (Menstruation) போது, உடல் அளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. மாதவிடாயின் போது, பெண்கள், தாங்க முடியாத வயிற்று வலி, ஏழு நாட்களுக்கும் மேலாக, ரத்தப் போக்கு ஏற்படுவது, மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் உணருதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

அதேபோல, மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போதும் (Menopause) பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சிலவேளைகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது, முடி இழப்பு மற்றும் மெலிதான முடி, மார்பக சுருக்கம், மன அழுத்தம் (Depression) மற்றும் குறைந்த மனநிலை (Low mood), தூங்குவதற்கு கடினமாக இருத்தல். போன்ற பிரச்சனைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இருபாலாரும், வலிக்குரிய மனபயிற்சியையும், பொது உடல் மன நலத்துக்குரிய மருத்துவ மனபயிற்சியையும் செய்து வரும்போது, அவர்களுடைய பிரச்சனைகளை சுலபமாக சந்தித்து, அவற்றிலிருந்து மீள முடியும்.

                ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

Monday, April 22, 2019

விமானத்தில் இருதய பிரச்சனை

A 137-MM 1-ம.ம 2--

விமானத்தில் இருதய பிரச்சனை உள்ளவர்கள் பயணிக்கலாமா?
விமானத்தில் இருதய பிரச்சனை, இரத்த அழுத்தம், மனவழுத்தம், உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள்-இப்படி உடலில் பல்வேறு தொந்தரவுள்ளவர்கள் பயணம் செய்வார்கள். அவர்களில் ஒருவருக்கு “நெஞ்சு வலி” திடீரென்று வந்து விடுகிறது; அவர் மாத்திரையை மாற்றி எடுத்து வந்து விட்டார்; விமானத்தில் டாக்டர் எவரும் இல்லை; என்ன செய்வது! 

பயப்படத்தேவையில்லை! வலிக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) அறிந்து வைத்திருந்தால், உடனே அதனைச் செய்து வலியை குணப்படுத்திவிடலாம். இவ்வாறு எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் ஐந்து மருத்துவ மனபயிற்சிகளை தெரிந்து வைத்திருந்தால், அவைகளைக் கொண்டு நெருக்கடி காலங்களில் நோய்களிலிருந்து நலம் பெறலாம். 

              ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

  Please register your comment.


Sunday, April 21, 2019

நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும்....!



iசாதாரண நடை (ordinary walk) மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது…….!

A 138-MM 1-கவன வாழ்க்கை (AL)--i

              நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும்....!

நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும், உறுப்புகளின் அசைவில் கவனத்தைச் செலுத்தி, மருத்துவ மனபயிற்சி (Medicinal Meditation) செய்யும்போது, அவை இரண்டும் செய்வது சுலபமாக உணர்வீர்கள். 

நடக்கும்போது, கால் எடுத்து வைப்பதுவும், காலிலிருந்து தொடை வரையிலும், அவற்றின் அசைவில் கவனத்தைச் செலுத்துவதும் மருத்துவ மனபயிற்சியில் சேரும். அப்படி சாதாரண நடை மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது நடையினால் ஏற்படக்கூடிய சிரமம் அல்லது உடல் வலிகள் இல்லாமல் போய்விடுகின்றன. 

நடப்பவருடைய திறன் கூடிவிடுகிறது. வழக்கமாக மூன்று கிலோ மீட்டர் வரை நடப்பவர் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை நடப்பார். நடந்து முடித்தவுடன் ஒருவிதமான இனம்புரியாத மகிழ்ச்சி உடல், மனம் இரண்டிலும் பரவி நிற்கும் இதேபோல, இன்னும்  பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

மதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு!


A 139-MM 1-மம 4- -

மதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு!

மதியம், ஒரு ஹோட்டலில், ஆசையை அடக்க முடியாமல்,நீங்கள் ஆஸ்த்மாவுக்கு சேராத உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு, தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீரும் குடித்து விட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உங்களது வீட்டிற்கு நடந்து செல்லும்போது, இளப்பு (Wheezing) வந்து விட்டது. அப்பொழுது மாத்திரையோ, உறிஞ்சு மருந்தோ இல்லை; நீங்கள் பயப்பட தேவையில்லை; 

உடனே நடப்பதை நிறுத்துங்கள்; உட்காருவதற்கு ஒரு இடத்தை கண்டுபிடித்து உட்காருங்கள்; இளப்புக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) 15 நிமிடங்கள் செய்யுங்கள்; இளப்பு குறையும் விதமாக,நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் சளி வெளியேறும்; நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் வெளியேறும், வயிற்றை அடைத்துக்கொண்டிருக்கும் வாயு வெளியேறும்; இளப்பின் கடுமை குறைந்திருக்கும். 

மீண்டும் எழுந்து நடங்கள்; மீண்டும் இளப்பு வரும்; மீண்டும் மம-செய்யுங்கள்; இளப்பு நன்றாக குறைந்திருக்கும்; இப்படி தொடர்ந்து செய்து வந்து,, வீட்டிற்குள் நுழையும்போது இளப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பீர்கள்; மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியை உணருவீர்கள். 

மனதின் மனபயிற்சியால் கிடைக்கும் ஆற்றலோடு, நடப்பதால் (உடற்பயிற்சியால்) கிடைக்கும் ஆற்றலும் சேரும்போது இளப்பு விரைவில் குணமாகிறது.

                    ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


Saturday, April 20, 2019

ஒருவர் செலவில்லாமல் நலமடைகிறார்!



A 141-MM 1-இரகசிய மருத்துவம்-

ஒருவர் ஒரு பைசா செலவில்லாமல் நலமடைகிறார்!

ஒருவர் ஒரு பைசா செலவில்லாமல் நலமடைகிறார். அவர், மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தில் (Medical of Medicinal Meditation) அனைத்து நோய்களுக்கும், அவருடைய மனைவிக்குக் கூடத் தெரியாமல், சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெற முடியும். ஆகவேதான், இந்த மருத்துவத்திற்கு, இரகசிய மருத்துவம் (Medical of Secret) என்ற பெயரும் உண்டு. எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை.

நடந்துகொண்டே மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உட்கார்ந்து கண்களை மூடி செய்யும்போது குணமாகும் நேரத்தைக் காட்டிலும் பாதி நேரம்தான் ஆகும். அதற்கு காரணம் உடற்பயிற்சியும், மனபயிற்சியும் ஒரே நேரத்தில் சேர்ந்து செய்வதால் உண்டாகும் பலன்தான்.

மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு, அரோமணியின் 11 விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கும்போது, எந்த நோயையும் மூன்று மாதத்திற்குள் குணபடுத்திவிடலாம். குணமாவதோடு, ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் குடிகொண்டிருக்கும்.

                      ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி

Please register your comment.)


ரிசர்வு போலீஸ்


உங்கள் உடலில் “Armed Reserve Police!” 

A 142-MM 1-ம.ம.தியரி-

மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தின் கொள்கை {(Theory of the Medicine of Medicinal Meditation (MMM)}.

சிறப்பு ரிசர்வு போலீஸ் இருப்பதைப் போல, உங்கள் உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) இருக்கிறது. ஒரு ஊரில் கலகம் ஏற்பட்டு விட்டால், அந்த கலகத்தை அடக்க, சிறப்பு ரிசர்வு போலீஸ், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அங்கு சென்று கலகத்தை அடக்கிவிட்டு திரும்பும். 

அதே போலத்தான், உங்களது உடலிலுள்ள சிஒர, வேலை செய்யும்போது, வேலையில் ஈடுபடுகின்ற உறுப்புகளுக்குச் (organs) சென்று, அது கொண்டு வந்த ஆற்றலை (Energy) அவ்வுறுப்புகளுக்குக் கொடுத்து, அவைகளின் தேய்மானத்தைத் தடுக்கும். அதன் மூலம் உடலின் பலவீனம் குறைக்கப்பட்டு, தேக்கமுறும் கழிவுகளும் குறைக்கப்படுகின்றன. உடலின் பராமரிப்பு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நோய்கள் தோன்றுவது தடுக்கப்படுகின்றன.

உதாரணமாக, சாப்பிடும்போது, டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடுவதாக, வைத்துக்கொள்வோம். ஒரு பலாத்கார காட்சி வருகிறது; அதைப் பார்த்தவுடன் மூளையில் அதிர்ச்சி ஏற்படுகிறது; மூளை பாதிக்கக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) மூளைக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் சிஒர சாப்பிடும் வேலை செய்யக்கூடிய கண்கள், கைகள், உதடுகள், பற்கள், நாக்கு, தொண்டை, இரப்பை ஆகிய உருப்புகளுக்குச் செல்ல வேண்டும். சிஒர அவைகளுக்குச் செல்லாததால், அவ்வுறுப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, பலவீனமாகி, நோய்கள் தோன்றுகின்றன 

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

  Please register your comment.


ரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ரத்தமும்


A 143-MM 1-ம.ம தியரி-
சிறப்பு ரிசர்வு போலீஸும், உடலில் சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தமும்!

சிறப்பு ரிசர்வு போலீஸ் போல, உடலில் சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம்  (சிஒர) செயல்படுகிறது., அந்த ரத்தம், ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற உறுப்புகளுக்குச் சென்று, அவைகளுக்கு தான் கொண்டு வந்த ஆற்றலைக் கொடுத்து, அவ்வுறுப்புகளின் தேய்மானத்தைத் தடுத்து, பலவீனத்தைக் குறைக்கிறது. பலவீனம் குறைவதால், தேக்கமுறும் கழிவுகள் குறைகின்றன; நோய்களும் குறைகின்றன. 

மேற்கூறியதில், முக்கியமான ஒன்று, சிஒர வேலை செய்கின்ற உறுப்புகளுக்குத் தானாக போகாது. செய்கின்ற வேலையில் முழுக் கவனத்தைச் செலுத்தும்போதுதான், அந்த ரத்தம் அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். அதாவது மனதின் (ஆன்மீகப் பிரதிநிதி) உத்தரவின் பேரில்தான் சிஒர (அறிவியல் பிரதிநிதி) அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். இங்கு ‘கவனம்’ எனபது வேலையில் கவனம் இருக்கும்போது, வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால், அவற்றை விலக்கிவிட்டு, மீண்டும் வேலையில் கவனத்தை திருப்புவதுதான்.


மேலே குறிப்பிட்ட  கொள்கையின்படி, நோயாளி வலி உணர்வை நினைத்துக் கொண்டே இருக்கும்போது, அவர் வலி உணர்விலிருந்து விடுவிக்கப்படுகிறார்.  அதாவது, நோயாளி, வலியை உணர்ந்துகொண்டே இருந்தாலும் அல்லது கவனித்துக்கொண்டே இருந்தாலும் அல்லது நினைத்துக்கொண்டே இருந்தாலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம், வலி இருக்கும் இடத்திற்கு செல்கிறது; அது தான் கொண்டு வந்த ஆற்றலை, வலிக்கின்ற பகுதிக்கு மாற்றிக் கொடுத்து, வலியைக் குணப்படுத்துகிறது. .  

                                      ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி) 
aromani2008@yahoo.com

please register your comment. 

                                                ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள் “ரீடு பவுண்டேசன்” டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284