Saturday, November 2, 2019

-மறதி மூளை சம்பந்த பட்டது.


    மறதியை போக்க எளிய சிக்ச்சை!          

           அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார். செல் எண்கள்:9442035291;7092209028

A 34-மம 1
                      மறதி மூளை சம்பந்த பட்டது. 
மறதி மூளை சம்பந்த பட்டது. மூளையில், வாய்வு, கெட்ட நீர், சளி முதலிய கழிவுப்பொருட்கள் சேர்ந்து தேங்கிவிடும்போதுதான் மறதி ஏற்படுகிறது. அந்த கழிவுப்பொருட்களை நீக்கி விட்டால், மறதி நீங்கிவிடும்.

எளிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சை: வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். சில நொடிகள் எண்ணமில்லாமல் வெறுமனே மனதை வைத்திருந்துவிட்டு, மருத்துவ மனபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.



கண்களை மூடியவாறே, 20 நொடிகள் வரை தலையை மனகண்ணால் கவனியுங்கள் அல்லது பாருங்கள். கழிவுப்பொருட்களால் ஏற்பட்ட தலைக்கண வலி உங்கள் கவனத்துக்கு வரும். அதையே கவனியுங்கள். வலி அதிகமாகிக்கொண்டே வந்து பிறகு குறைய ஆரம்பிக்கும். இடை இடையே வரும் எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து வலியை கவனித்து, அது முற்றிலும் போகும்வரை மம-செய்யுங்கள். உங்களிடமுள்ள மறதி உங்களை விட்டு பறந்தோடிவிடும். இது அரோமணியின் 11-வது விதியாகும்.

காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் அரோமணியின் 10-வது விதி.

அரோம்ணியின் மற்ற 9 இயற்கை விதிகள், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
                       ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: