Wednesday, March 11, 2020

ஓரே வழிபாட்டு முறை


அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 8-TM-இம.ஆ-

            

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

                   ஓரே வழிபாட்டு முறை
1.   ஓரே வழிபாட்டு முறை , அது மனம் சார்ந்த வழிபாடுதான்.
மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கும்  தங்குமிடம் மனம்தான்; அவற்றை மனம்தான் உணறுகிறது;.உடல் அவற்றை உணராது அது சதை, இரத்தம் நரம்புகளால் ஆன உருவம் மட்டும்தான்; ஆகவே உடல் சார்ந்த வழிபாட்டை வழிபாட்டில் சேர்க்க முடியாது. அதை உடல்சார்ந்த செயல்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் “மனம் ஒரு கோயில்” என்றுதான் சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, “உடல் ஒரு கோயில்” என்று சொல்லவில்லை

2.   மேலே கூறபட்ட நான்கையும் (மமதுது) விரட்டதான், வெளியேற்றதான் மகான்கள் மதங்களை நிறுவினார்கள்; அவற்றை விரட்ட, புத்தர் வியாப்சனா என்னும் ஆழ்மனபயிற்சியை அறிமுகபடுத்தினார். வேறொரு மதத்தினர் பல முறை பிரார்த்தனைகள் மூலம் மனபயிற்சி செய்கிறார்கள். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற ஏசுவின் வசனத்தின்படி, ஜெபத்தின் மூலம் மனபயிற்சி செய்து அந்த நான்கையும் கிறிஸ்தவர்கள் விரட்டுகிறார்கள். ஜெயின் மதத்தினர் இருவேளை மனபயிற்சி வழிபாடு செய்து, வழிபாட்டின் பலனை அனுபவிக்கிறார்கள்.

3.   ஆனால் இந்து மத வழிபாடுகளில், பூசாரிகள் மட்டும் பூஜைகளைச் செய்து, அதில் இறைவனை நோக்கி மனபயிற்சி செய்து அந்த நான்கையும் விரட்டுகிறார்கள்; வழிபாட்டின் பலனை அநுபவிக்கிறார்கள்.

4.   துரதிருஷ்டவசத்தினால், மற்ற பக்தர்கள் பூசாரிகள் செய்யும் மனபயிற்சிகளுக்கு பார்வையாளர்களாக, சாட்சிகளாகதான் இருக்கிறார்கள்.. ஆகவே அந்த நான்கும் (மமதுது) வெளியேறாததால், அவற்றை அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல், பின்தங்கியே இருக்கிறார்கள்.

5.   மக்கள் மனம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளாவிட்டால், அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும், முன்னேறமாட்டார்கள்

மலசிக்கல் மிகவும் தொந்தரவு கொடுப்பது அது இல்லாமல் பண்ண காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடல்சோர்வும் மனசோர்வும் நீங்க, ‘தலக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.


                                    ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.





முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: