Thursday, March 12, 2020

மன்னர்களின் வீழ்ச்சி!


    சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு எது காரணம்? 

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 7-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-

1.  
திருவள்ளுவர் காலத்துக்கு முன்பு, இந்திய மக்கள் அவர்கள் அறிந்த வழிபாடுகளின் மூலம், இறைவனோடு நேரடி தொடர்பு வைத்திருந்தார்கள். அவர் காலத்திற்கு பின்பு இந்தியா முழுவதும் கோவில்கள் கட்டபட்டன. அதில் உருவங்களை வைத்து உருவ வழிபாடுகளை பூசாரிகள் செய்தார்கள். மற்ற மக்கள் மன்னர்கள் உட்பட, பார்வையாளர்களாக, சாட்சியாளர்களாக இருந்தார்கள்.  அந்த வழிபாடுகளுக்கு புராணங்களையும், இதிகாசங்களையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

மன்னர்களும், மக்களும் வழிபாடு எளிமையாக இருப்பதாகவும், மனதை கசக்கி பிழிகின்ற வேலையை பூசாரி எடுத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சியடைந்து, அதனை ஏற்றுக்கொண்டார்கள். முதன்முறையாக தங்களுக்கும், இறைவனுக்கும் உள்ள நேரடி தொடர்பை துண்டித்துவிட்டதை மக்கள் இன்றளவும் அறியாமலிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் பூசாரிகள் மூலம்தான் இறைவனை தொடர்புகொள்ளும்படியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டதினால், அவர்களுக்கு ஏற்படபோகும் அழிவை அறியாமலிருந்து விட்டார்கள்.

அவர்கள் பெற்றிருந்த மனவளம் குறைந்து, அறியாமை அதிகரித்தது. அதனால், அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்து, ஒருவர் நாட்டை ஒருவர் கைப்பற்றும் வேலையாகவே இருந்தார்கள். பின்னாளில் அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, தஞ்சை பெரிய கோவில் போன்ற கோவில்களை விட்டுச் சென்றார்களே தவிர, எந்த அரண்மனைகளையும் விட்டுச் செல்ல வில்லை. மராத்திவம்ச ஆட்சி, நாயக்க மன்னர்கள் ஆட்சி என்று வேறு மொழிக்காரர்கள் தமிழகத்தை ஆளுகின்ற அளவு அழிந்துபோனார்கள். 

பசியின்மை பொல்லாத நோய். அதை குணபடுத்த காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு உழைப்பை மேற்கொள்ளவும். காரணமில்லாத உடல் வலிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.



             ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

       



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

1 comment:

  1. Harrah's Cherokee Casino Resort reopening times - KLH
    Harrah's Cherokee Casino 대구광역 출장샵 Resort reopening times, 밀양 출장마사지 including on-site dining 스포츠 토토 사이트 options. 통영 출장샵 Thursday, 영천 출장마사지 Sept. 6:00 a.m... -3 p.m..

    ReplyDelete