மனம் சார்ந்த வழிபாடுகள் எவை எவை?!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
D 5-TM-இம.ஆ
மனம் சார்ந்த வழிபாடுகள்
1. மனதை பயன்படுத்திச் செய்யும்
வழிபாடுகள் அத்தனையும் மனம் சார்ந்த வழிபாடுகள்தான். பிரார்த்தனை, இறைவனைப் பற்றிய
பாடல்களைப் பாடுவது, இறைப்புத்தகத்திலிருந்து ஓரிரு பக்கங்களைப் படிப்பது, ஆன்மீக சொற்பொழிவைக்
கேட்பது, ஆன்மீக பாடல்களைக் கேட்பது, இரண்டு மருத்துவ மனபயிற்சிகள் (’தலைக்கணம் மற்றும்
மார்பு மருத்துவ மனபயிற்சிகள்) மற்றும் எல்லாவகையான
ஆழ்நிலை மனபயிற்சிகள் முதலியன மனம் சார்ந்த மனபயிற்சிகள் ஆகும்.
2. இறைப்புத்தகம் என்று சொல்லும்போது திருக்குறளிலிருந்து பாடல்களை
படிக்கலாம். பாராயணமும் செய்யலாம். நான் குளித்துவிட்டு, கடவுள் வாழ்த்து, ஒழுக்க்ம்,
உண்மை ஆகியவற்றிலிருந்து 30 பாடல்களை மனதிற்குள் சொல்லிவிட்டு, தொடர்ச்சியாக, ‘தலைக்கண
மருத்துவ மனபயிற்சியை’ செய்கிறேன்.
3. பிரார்த்தனைகள், இறைப்பாடல்களைப் பாடுவது போன்றவற்றில் மமதுது-ஆகிய
நான்கும் விலகியிருப்பதை உடனே அறியமுடியாது. ஆனால் மருத்துவ மனபயிற்சியில் அந்த நான்கும்
விலகியிருப்பதை, செய்து முடித்தவுடன், மனத்தின் ‘கணம்’ குறைந்து இலேசாக இருப்பதை உணர
முடியும்.
4. மேற்கூறிய மனம் சார்ந்த மனபயிற்சி வழிபாட்டை, தினசரி காலை, மாலை
இரண்டு முறைகள் செய்வது இறைவனின் அருள் விரைவில் கிடைக்க ஏதுவாகும். அதுவும் கூட்டாகச் செய்தால்,
ஆன்மீக ஆற்றல் பெருமளவு கிடைத்து வாழ்க்கையில், விரைவில் முன்னேற்றம் கிடைக்கும்.
பசியின்மை மிகவும் கடுமையான நோய். அதற்கு காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது சிறந்த மருந்து. மூட்டு வலிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யவும்.
பசியின்மை மிகவும் கடுமையான நோய். அதற்கு காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது சிறந்த மருந்து. மூட்டு வலிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யவும்.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
ReplyDeleteFind 통영 출장안마 your 공주 출장마사지 way 전라북도 출장샵 around the casino, 서울특별 출장마사지 find where everything is located with Mapyro's 충청남도 출장샵 interactive map. 777 Harrahs Boulevard Cherokee, OK 73139.