நான்கும் என்னென்ன?
- மனம் சார்ந்த வழிபாடுகளினால் ஏற்படும் பலாபலன்கள்!?-
- அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
- சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
- செல் எண்கள்: 9442035291;709220902 D 3-TM இம.ஆ 1.
- மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகிய நான்கும் சிறிது சிறிதாக
விலகுகிறது. அவைகள் விலக, விலக, இரத்த அழுத்தம் குறைகிறது; சர்க்கரை குறைகிறது; இதயம்
சரியான முறையில் இயங்கி, ஹார்ட் அட்டாக் வராத நிலை ஏற்படுகிறது; மற்ற நோய்களும் இறங்குமுகத்திலிருக்கும்;
நல்ல தூக்கம் கிடைக்கும்; மலசிக்கல் இருக்காது; நல்ல பசி எடுக்கும்,. உடலின் வலிமை கூட ஆரம்பிக்கும், மனவளம் அதிகரிக்கும்;
தெளிவான சிந்தனை தோன்றும்; கோபம், பயம், பதட்டம் போன்ற எதிர்மறைக்குணங்கள் குறைந்துவரும்;
வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய எண்ணங்களும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும்; விபத்துக்கள் ஏற்படுவது குறையும்;
- உதவிகரம் நீட்டும் நண்பர்கள் பெருகுவார்கள்; நம்மை அறியாமல்
சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறையும்; கடும் முயற்சிகள் எடுக்காமல்
காரியங்கள் நிறைவேறும்; அனைவரிடமும் நட்புறவுடன் பழகும் பாங்கு அதிகரிக்கும்; உடல்மன
நலம் அதிகரிப்பால் உடல் திறன் கூடும்; அதனால் அதிக பொருள் ஈட்டமுடியும்;
-
- குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களிடம் அந்நியோந்நியம் கூடும்.
உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் மூட பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு
விலகும்; தீய சக்திகள் உங்கள் குடும்பத்தை நெருங்காது; உங்கள் குடும்பத்தில் அனைத்தும்
ஒழுங்காக இயங்கும்போது, இயற்கை என்னும் இறைவன் அருள் கிடைக்கபெற்று, அவனின் முழு பாதுகாப்பு
வளையத்துக்குள் வந்துவிடுகிறீர்கள்
- ஹீலர் அரோமணி
- தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
0 Post a Comment: