Tuesday, September 23, 2014

20 நிமிடம்


A-223-TM-TM
               20 நிமிடத்தில் வயிற்றுவலி குணமாகியது!
 இரட்டை மருத்துவம்(Twin Medicine-TM)
1.இரட்டை மருத்துவம் (Twin Medicine-TM)என்கின்ற இரண்டு மருத்துவங்கள், பொறியாளரும், மருத்துவ மனப்பயிற்சி நிபுணருமான.இரா.அ.பரமன்,BE.,FRHS., RMP(AM), மேற்பார்வை பொறியாளர் (Superintending Engineer) (ஓய்வு), தமிழ்நாடு மின்சார வாரியம், , அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் (1) வாழும் தாய் மருத்துவம் {(வாதம)( Medicine of Living Mother - MLM)}. (2)  மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் {(மமம) (Madicine of  Medicinal Meditation-MMM)}. அவருடைய புனைப் பெயர் அரோமணி.

2. முதல் மருத்துவம் உடலுக்கும், இரண்டாவது மருத்துவம் மனத்திற்கும், சிகிச்சை அளிக்கின்றன. 29 வருட ஆராய்ச்சியில்,  எந்த ஒரு வியாதியையும் 3 மாதங்களுக்குள் முழுவதுமாக இந்த மருத்துவம் குணப்படுத்தும்’ என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மமம (MMM) வலி (Pain), இளப்பு (Wheezing), அரிப்பு (Itching) ஆகிய நோய்களை அவைகளின் கடுமைக்கு தகுந்தவாறு 20 நிமிடத்திலிருந்துமணி நேரத்திற்குள் குணமாக்கிவிடும்.

3. அலோபதி, ஆயூர்வேதம், சித்தா முதலிய மருத்துவங்கள் உடலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கின்றன. இதனால் நோய்கள் 100% குணமாவதில்லை. ஆனால் இரட்டை மருத்துவம் (Twin Medicine-TM) ,உடல், மனம் ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை அளிப்பதால் அனைத்து நோய்களும் 100% குணமாகின்றன.

4. விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1 (தொலை பேசி எண்: 0422-2394614), உடலுக்கான வாழும் தாய் மருத்துவத்தினை (வாதம)  நோயும் மருந்தும் ஒரே இடத்தில் !” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்.

5. டாக்டர் R. கனகசபாபதி B.Sc., M.B.B.S., F.C.I.P., M.N.A.M.S., M.D., (இராமையா நர்சிங் ஹோம், சென்னை-600 081). அவர்கள், வாழும் தாய் மருத்துவத்தில் முக்கியத் தொழில் நுட்பமான அரோமணி தொழில் நுட்பத்தினை பற்றி தனது மருத்துவ கருத்தினை கீழே கொடுத்துள்ளவாறு அளித்திருக்கிறார்.

=“எனது உடலில் அரோமணி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுததினேன். நான் சிரம்மபட்டுக் கொண்டிருந்த சில நோயிலிருந்து குணமாகி கணிசமான முன்னேற்றத்தைக் கண்டேன். (இதனால்) என்னிடம் வரும் நோயாளிகளிடம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றும்படி அறிவுரை கூறிவருகிறேன்............... உண்மையிலேயே மனித வர்க்கத்திற்கு இது ஒரு நல்ல செய்தியாகும். இந்த தொழில்நுட்பம் உலக முழுவதும் பரப்பப்பட வேண்டும்”.

6. ஹெல்த், நவம்பர் 1998 மருத்துவ மாதப் பத்திரிக்கையில் அரோமணி தொழில் நுட்பத்தைப் பற்றிய சிறப்பு கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தது. 27 சூன், 2003, குங்குமம்; சூலை 2003, குமுதம் ஹெல்த் மற்றும் பெண்மணி; 24-4-2006 தமிழ் முரசு தினசரி மாலை இதழ், ஆகிய பத்திரிக்கைகளில் வாதாம மருத்துவத்தைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தன, செம்டம்பர் 2003 மங்கையர் மலர், மற்றும் ஆகஸ்ட்டு 2004 ஹெல்த் ஆகிய மாத இதழ்களில் நோயும் மருந்தும் ஒரே இடத்தில்! புத்தகத்தைப் பற்றி விமர்சனங்களை, குறிப்பாக கண்டுபிடிப்பாளரின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கின்றன.

7. வாழும் வாழும் தாய் மருத்துவத்தின் பலன்கள் {(முதல் மருத்துவம்) வாதாம – ( Medicine of Living Mother -MLM)}:

i.அரோமணி தொழில் நுட்பப்படி சாப்பிடுவதால், இது வரை சாப்பிட்டு வந்த அளவில் 2/3 பகுதி மீதமாகிவிடும், இதனால் உணவுச் செலவு குறைவதோடு, நோய்களும் குணமாகின்றன; நோய்களும் வராமல் தடுக்கப்படுகின்றன.

ii. குடிப்பது, வெற்றிலை பாக்குப் போடுவது, புகையிலை மெல்லுவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.

8.  மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம்{ (மமம )( (Madicine of  Medicinal Meditation- MMM)} பகுதி .
 
மருத்துவ மனையில் 2 மணி நேர சிகிச்சை அளிக்கப்படும் அதற்குப் பிறகு நோயாளி வீட்டிலிருந்தபடியே அனைத்து நோய்களுக்கும் அவரே சிகிச்சை செய்து நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும், அந்த வகையில் நோய்களுக்காகச் செலவிடும் லட்சக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். இது ருசியாயில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழியைப் போல - அதவாது ஒரு மனிதனுக்கு ஒரு மீன் மட்டும் கொடுத்தால் ஒரு நாளைக்கு மட்டும் உணவாகப் பயன்படும். (அதற்குப் பதிலாக) ஒரு மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், அவனுடைய வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உணவாகப்பயன்படும்.

9. 2007, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் எனது வீட்டு 2-வது மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த 9-வது வகுப்பு மாணவன் வினோத்குமார். தீடீரென்று வயிற்றுவலி வந்து கஷ்டப்படுவதாக என்னிடம் கூறினான், உடனே அவனை சுவற்றில் சாய்ந்து உட்காரும்படி சொல்லிவிட்டு, வலிக்குறிய மனப்பயிற்சி ஒன்றினை செய்யச் சொன்னேன். 20 நிமிடங்கள் கழித்து புன்முறுவலுடன் எழுந்து வயிற்றுவலி விட்டு விட்டதாகக் கூறி,  டியூசனில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டான். அவனுடைய தந்தை காலமாகிவிட்டார். தாயாரும் கூலி வேலை செய்பவர்,

10. நடைமுறை வைத்தியத்தில் சிகிச்சை எடுக்க அனுப்பியிருந்தால் என்ன நடக்கும், அவனது தாயார் குறைந்தது ரூ. 200/-வது செலவிட வேண்டும். அதற்கு அந்தப்பணம் அவளிடம் இல்லாவிட்டால், கடன் வாங்க வேண்டும், பிறகு டாக்டரிடம் கன்சல்ட் செய்ய குறைந்தது, ஒரு மணிநேரமாவது காத்திருக்க வேண்டும், பிறகு கன்சல்டேசன் முடிந்த பிறகு சோதனை செய்ய வேண்டியதிருந்தால், அதற்குறிய கண்டணம் செலுத்தி அதனையும் செய்ய வேண்டும். பிறகு மருத்துவ கடைக்கு சென்று மருந்து வாங்க வேண்டும். ஆகவே டியூசன் படிப்பு போய்விடும், தாயும் மகனும் வேதனையுடன் காத்திருக்க வேண்டும். பணமும் செலவழிக்க வேண்டியது வரும், மேற்கூறிய எந்த தொந்தரவும் இல்லாமல், இரட்டை மருத்துவத்தில் (TM), வயிற்றுவலி வந்த உடனேயே மனப்பயிற்சி செய்து, 20 நிமிடங்களில் அந்த வலியை குணப்படுத்தி விடலாம்.  இது இரண்டாவது மருத்துவத்தின் சிறப்பு அம்சம்மாகும்.

11. ஆகவே தூக்கத்தில் இருக்கும் போதும், அல்லது பயணத்தின் போதும் நெஞ்சுவலி, வயிற்று வலி போன்ற ஏதாவது ஒரு வலி வந்துவிட்டால். தூக்கத்தில் இருக்கும் மனைவிக்கோ அல்லது உடன் பயணம் செய்பவர்களுக்கோ, தெரியாமல், மாத்திரையில்லாமல், ஒரு பைசா செலவில்லாமல் வலியைக் குணப்படுத்திவிடலாம். ஆகவேதான் இதற்கு இரகசிய மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் என்ற பெயரும் உண்டு. கர்ப்பவதிப் பெண்கள் வலியில்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம்.

12. நடைமுறை மருத்துவத்தில், ஒவ்வொரு உறுப்பில் ஏற்படும் வலிக்கும் தனித்தனியாக பெயருண்டு. உதாரணமாக தலைவலி, இடுப்பு வலி, மூட்டுவலி. இளப்பில் பல வகையுண்டு. நீரிலிவு நோயில் வகை ஒன்று, வகை இரண்டு என்று இப்படி ஒவ்வொரு நோய்க்கும் பல வகைகள் உண்டு. இதனால் மருந்து மாத்திரைகளை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், மமம வில் வலிக்கல்லாம் ஒரே ஒரு மருத்துவ  மனப்பயிற்சிதான் உண்டு. அனைத்து நோய்களுக்கும் 5 மருத்துவ மனப்பயிற்சிகள்தான் (medicinal meditations) இருக்கின்றன. ஆகவே நோய்களுக்கு மனப்பயிற்சியை தேர்ந்தெடுப்பது சுலபம்.

13. நடைமுறையில் இருக்கும் சிகிச்சைகளில், குணமானபிறகு சோர்வு இருக்கும், ஆனால் இந்த மருத்துவத்தில் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழியும், சுறுசுறுப்பு உண்டாகும், உடனே வேலையில் ஈடுபடத் தூண்டுதல் ஏற்படும்.

14. மமம பகுதி – II: இந்தப் பகுதி வாழ்க்கையை வளமாக்குவது பற்றியது, தற்கால வாழ்க்கை முறை இயற்கைக்கு மாறானது செயற்கையானது. இந்த வாழ்க்கை முறையை இயற்கையான வாழ்க்கை முறையான, கவன வாழ்கை முறைக்கு மாற்ற வேண்டும் இந்த வாழ்க்கை முறையில் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, மன அழுத்தம், மனக்கவலைகளைப் போக்கி, நோயற்ற வாழ்கைக்கு வழிவகுக்கிறது இதனால் ஒருவரது வேலை செய்யும் திறமை தற்பொழுதுள்ள 13% திலிருந்து 200% க்கு உயரும்.

15. இதன் மூலம் தாம்பத்தியம் சிறக்கவும், கணவன், மனைவியரிடையே அந்நியோநியம் பெருகவும், எதிர்மறைக் குணங்களான, கோபம், பயம், பதட்டம், பொறமை, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, சோம்பல் முதலியவை முற்றிலுமாக அகற்றவும், மன அமைதிக்கும், மகிழ்ச்சி அதிகரிப்பதற்க்கும், விபத்தில்லாத சூழ்நிலைக்கும், வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் ஒரே சீரான முன்னேற்றத்திற்கும், புதியன கண்டுபிடிப்பதற்கும், அறிவுத் திறமை கூடுவதற்கும், மூப்பு குறைந்து நீண்ட ஆயுட்காலத்திற்க்கும் மமம்-வின் இரண்டாவது பகுதி உறுதியளிக்கிறது

16. முகவரி:
அரோமணி மாற்று மருத்துவ சிகிச்சை மையம்.
 5. A.R.S காம்ப்ளக்ஸ் (காமாட்சியம்மன் கோவில் எதிர்புறம்), திருமோஹூர் சாலை, இராஜகம்பீரம், யா.ஒத்தகடை-625107, மதுரை தாலுகா மற்றும் மாவட்டம். செல்:9442035291; தொ.பேசி: 0452-2423391. Email: twinmedicine@gmail.com; www.medicineliving.com; www.medicineliving.blogspot.com.
Copy right to R.A.Bharaman alias Aromani  

 
 
 


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: