Monday, May 11, 2020

Saturday, April 11, 2020

Monday, April 6, 2020

Tuesday, March 24, 2020

ஆன்மீகம் என்றால் என்ன?

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D-1-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-
வழிபாட்டிற்கும் மனபயிற்சிக்கும் என்ன தொடர்பு (முழு கட்டுரை)?
ஆன்மீகம் என்றால் என்ன? உடற்பயிற்சியாலும், மனபயிற்சியாலும் உடலின் ஆற்றலை பல மடங்கு பெருக்கிக்கொள்ளும் அறிவியல் முறையே ஆன்மீகம் ஆகும். அதனால் கிடைக்கும் ஆற்றலே ஆன்மீக ஆற்றலாகும்.

உடற்பயிற்சி எப்படி ஆற்றலை பெருக்கும்?
உடற்பயிற்சி (உழைப்பு) செய்வதால், நன்றாக செரிக்கிறது; உடலிலுள்ள கழிவுப்பொருட்களான, கெட்டநீர், வாய்வு, சளி, சிறுநீர், மலம் முதலியன வெளியேறுகின்றன. அதனால், உடல் நலம் கிடைக்கிறது உதாரணமாக, சன்னதியை 9 முறை சுற்றுவது அதற்காகதான்.

மனபயிற்சி எப்படி ஆற்றலை பெருக்கும்?
மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கும் மனதில் நிறைந்துள்ள கழிவுப்பொருட்களாகும் மனபயிற்சி செய்வதால், மேற்கூறிய நான்கும் வெளியேறுகின்றன அவைகள் வெளியேறுவதால், மனம் வளம் பெற்று, மனநலம் கிடைக்கிறது. உதாரணமாக வழிபாடு செய்வது. வழிபாடு செய்யும்போது, மேற்கூறிய நான்கும் (மமதுது) வெளியேறுகின்றன.

மேற்கூறியவற்றிலிருந்து, உடல்மன நலம்தான் ஆன்மீகத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்.

இறைவன், உடல்மன நலத்தை, ஆன்மீகத்தில், ஏன் சேர்த்திருக்கிறான்?
ஒவ்வொரு மனிதனுள் ஊழிக்காலம் அதாவது விதிக்காலம் முடியும் வரை அவன் தங்கியிருக்கிறான்.  “தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்” என்ற பழமொழி அப்படி வந்ததுதான். அவன் தங்கியிருக்கும் உடல், நலமுடன் இருந்தால்தான், விதி முடியும்வரை தங்கியிருக்க முடியும். அதற்காகவே, வீட்டையும், சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, ஈ, எறும்பு, கொசுக்களை படைக்கிறான். “சுத்தம் சொறு போடும்” என்ற பழமொழியை இந்த இடத்தில் நினைவு கூறுங்கள். தூய்மை உடல்மன நலத்தை கொடுக்கிறது; உடல்நல மனம் நல்ல உழைப்பைக் கொடுக்கிறது. நல்ல உழைப்பு சோற்றைக் கொடுக்கிறது.  சோறுதான் பிரம்மன் என்று இந்துமத வேதம் சொல்லுகிறது. வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்கு பிரம்மனை கொண்டு வரும் என்பது பொருளாகும்.

உடல்மன நலம் ஆன்மீகத்துடன் எப்படி இணைக்கபடுகிறது?
ஒருவர் உடல்மன நலத்துடன் இருப்பதால், தெளிவான சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் அமைந்துவிடுகிறது. மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகிவிடுகின்றன. வாழ்க்கைக்கு உதவாத சாஸ்திரங்களை ஏற்க மறுக்கும் மனபான்மை அதிகரிக்கிறது. விபத்துக்கள் குறைகின்றன. பொருள் இழப்பு குறைகிறது காவல்நிலையம், நீதிமன்றம், மருத்துவ செலவுகள் குறைகின்றன. இறைவனைப் பற்றிய புரிதல் அதிகமாகிறது; எண்ணம், சொல், செயல் (எசொசெ) ஆகிய மூன்றிலும் ஒழுங்கு தன்மை அதிகரிக்கிறது; எசொசெ-ல் உண்மை தன்மை வெளிப்படுகிறது. ஆன்மீக ஆற்றல் முழுமையாக கிடைக்கபெறுகிறது. இந்த நிலையில் “தொட்டதெல்லாம் துலங்கும்” அமானுஷ்ய பவர் உங்களுக்கு கிடைத்துவிடுகிறது. இயற்கை என்னும் இறைவனின் அருளும் ஆசியும் கிடைத்துவிடுகிறது. இதற்கு முன்னால், பாதுகாப்பற்ற உலகம், இப்பொழுது பாதுகாப்பான உலகமாக மாறிவிடுகிறது. உங்களுடைய அனைத்து செயல்களும், அவனுடைய அறிவுரையின் பேரில்தான் நடக்கும். மனவள அதிகரிப்பால், அறியாமை அகன்று, அறிவுடமை பெருகி புதியன கண்டுபிடிப்பீர்கள்.
 
இந்து மத வழிபாடுகளினால்,  பக்தர்களுக்கு எந்த பலனும் இல்லை!
பெரு நகர கோவில்களிலிருந்து, சிறு கிராமங்களிலுள்ள கோவில்கள் வரை, நடக்கும் வழிபாடுகளில், பூசாரிகள்தான், பூஜைகள் செய்து பிரார்த்தனை என்னும் மனபயிற்சியின் மூலம் இறைவனிடம் நேரடி தொடர்பு கொள்கிறார்கள். ஆகவே இறைவன் அருள் அவர்களுக்குத்தான் கிடைக்கும். பக்தர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்காது.     

மற்றும் நவகிரகங்களை சுற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்தி வழிபடுதல், விரதமிருந்து நேத்திகடன் செய்தல், பாதயாத்திரை, மொட்டை அடித்தல், தேங்காய் உடைத்தல், அங்கபிரதட்சனம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல், எலுமிச்சை, வடை ஆகியவற்றால் மாலை சாத்துதல், இருமுடி சுமந்து வழிபடுதல்,  

மேலும், பொங்கல் வைத்து சாமி கும்பிடுதல், ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுதல், ரேடியோ போட்டு கோயில் விழா கொண்டாடுதல், மொளப்பாரி எடுத்தல், கரகாட்டம் ஆடுதல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளினால் வழிபடுதல்,

2-வது, 3-வது பாராக்களில் பக்தர்களே வழிபாடுகள் என்று நினைத்து செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்தி பிரார்த்தனை செய்து இறைவனிடம் நேரடியாக மனபயிற்சியின் மூலம் தொடர்பு கொள்ளவில்லை. ஆகவே இறைவனின் அருள் கிடைக்காது. எனவே,  அவைகள் வழிபாடுகள் கிடையாது. உடலை ஈடுபடுத்தும் செயல்பாடுகள் மட்டுமே ஒட்டு மொத்தத்தில், இந்து மத வழிபாடுகளினால்,  பக்தர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றே சொல்லலாம்.

இறைவன் அருள் கிடைக்காவிட்டால், பக்தர்களுக்கு என்ன நட்டம் வரப்போகிறது?

இன்று மக்களிடையே, மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகியவை அதிகரித்து, ஏமாற்று, மோசடி, தற்கொலை, பாலியல் குற்றங்கள், பாலியல் தொழில்களில் ஈடுபடுத்த பெண்கள், சிறுமிகளை கடத்தல், களவு, கொள்ளை, பணத்துக்கு ஆட்களை கடத்தல், கொலைகள், அனைத்து அரசு, தனியார் துறைகளில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், அதனால் சமூகத்தில் ஏற்படும் கேடுகள், கணவன் மனைவி பிரிதல் அதிகரித்தல், போராட்ட குணங்கள் அதிகரிப்பு, துப்பாக்கி சூடு, விபத்துக்கள் அதிகரிப்பு,  நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்தல், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நாளூக்கு நாள் அதிகரிப்பு, வேலை தேடி பிறநாடுகளில் அல்லல்படுதல், அங்கு சிறைச்சாலைக்குள் கசைஅடிகள் பெறுதல், அங்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள், குடும்ப பிரிவினையால் வாடுதல் – இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மேற்கூறிய அனைத்துமே வழிபாட்டு குறைபாடுகளினால், இறைவன் அருள் கிடைக்க பெறாததால் நடைபெறும் அழிவுச் செயல்களாகும்  துன்பம் தாங்கமாட்டாமல்தான், மக்கள் கோவில்களில் அலைமோதுகிறார்கள். ஜோதிடம் பார்க்குமிடங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது; பரிகாரங்களைத் தேடி அலைகிறார்கள்.

         மதங்களின் தோற்றங்களின் நோக்கம் என்ன?
ஓரே வழிபாட்டு முறை , அது மனம் சார்ந்த வழிபாடுதான்.
மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகியவை தங்குமிடம் மனம்தான்; அவற்றை மனம்தான் உணறுகிறது;.உடல் அவற்றை உணராது அது சதை, இரத்தம் நரம்புகளால் ஆன உருவம் மட்டும்தான்; ஆகவே உடல் சார்ந்த வழிபாட்டை வழிபாட்டில் சேர்க்க முடியாது. அதை உடல்சார்ந்த செயல்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் “மனம் ஒரு கோயில்” என்றுதான் சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, “உடல் ஒரு கோயில்” என்று சொல்லவில்லை

மேலே கூறபட்ட நான்கையும் (மமதுது) விரட்டதான், வெளியேற்றதான் மகான்கள் மதங்களை நிறுவினார்கள்; அவற்றை விரட்ட, புத்தர் வியாப்சனா என்னும் ஆழ்மனபயிற்சியை அறிமுகபடுத்தினார். வேறொரு மதத்தினர் பல முறை பிரார்த்தனைகள் மூலம் மனபயிற்சி செய்கிறார்கள். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற ஏசுவின் வசனத்தின்படி, ஜெபத்தின் மூலம் மனபயிற்சி செய்து அந்த நான்கையும் விரட்டுகிறார்கள். ஜெயின் மதத்தினர் இருவேளை மனபயிற்சி வழிபாடு செய்து, வழிபாட்டின் பலனை அனுபவிக்கிறார்கள்.

ஆனால் இந்து மத வழிபாடுகளில், பூசாரிகள் மட்டும் பூஜைகளைச் செய்து, அதில் இறைவனை நோக்கி மனபயிற்சி செய்து அந்த நான்கையும் விரட்டுகிறார்கள்; வழிபாட்டின் பலனை அநுபவிக்கிறார்கள்.

துரதிருஷ்டவசத்தினால், மற்ற பக்தர்கள் பூசாரிகள் செய்யும் மனபயிற்சி வழிபாடுகளுக்கு பார்வையாளர்களாக, சாட்சிகளாகதான் இருக்கிறார்கள்.. ஆகவே அந்த நான்கும் (மமதுது) வெளியேறாததால், அவற்றை அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல், பின்தங்கியே இருக்கிறார்கள்.

மக்கள் மனம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளாவிட்டால், அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும், முன்னேறமாட்டார்கள்

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு எது    
காரணம்?
திருவள்ளுவர் காலத்திற்கு முன்னால், இந்திய மக்கள் அவர்கள் அறிந்த வழிபாடுகளின் மூலம், இறைவனோடு நேரடி தொடர்பு வைத்திருந்தார்கள். அவர் காலத்திற்கு பின்பு இந்தியா முழுவதும் கோவில்களை கட்டபட்டன.. அவைகளில் உருவங்களை வைத்து உருவ வழிபாடுகளை பூசாரிகள் செய்தார்கள். அந்த வழிபாடுகளுக்கு மக்கள், மன்னர்கள் உட்பட பார்வையாளர்களாக, சாட்சிகளாக இருந்தார்கள்., அந்த வழிபாடுகளுக்கு புராணங்களையும், இதிகாசங்களையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

மன்னர்களும், மக்களும் வழிபாடு எளிமையாக இருப்பதாகவும், மனதை கசக்கி பிழிகின்ற வேலையை பூசாரிகள் எடுத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சியடைந்து, அதனை ஏற்றுக்கொண்டார்கள். முதன்முறையாக தங்களுக்கும், இறைவனுக்கும் உள்ள நேரடி தொடர்பை துண்டித்துவிட்டதை மக்கள் இன்றளவும் அறியாமலிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் பூசாரிகள் மூலம்தான் இறைவனை தொடர்புகொள்ளும்படியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டதினால், அவர்களுக்கு ஏற்படபோகும் அழிவை அறியாமலிருந்து விட்டார்கள்.

அவர்கள் பெற்றிருந்த மனவளம் குறைந்து, அறியாமை அதிகரித்தது. அதனால், அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்து, ஒருவர் நாட்டை ஒருவர் கைப்பற்றும் வேலையாகவே இருந்தார்கள். பின்னாளில் அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, தஞ்சை பெரிய கோவில் போன்ற கோவில்களை விட்டுச் சென்றார்களே தவிர, எந்த அரண்மனைகளையும் விட்டுச் செல்ல வில்லை. மராத்திவம்ச ஆட்சி, நாயக்க மன்னர்கள் ஆட்சி என்று வேறு மொழிக்காரர்கள் தமிழகத்தை ஆளுகின்ற அளவு அழிந்துபோனார்கள்.

இந்தியா அந்நிய படைஎடுப்புகளில் வீழ்ந்தது ஏன்?
இந்திய மன்னர்களும் மக்களும் மனம் சார்ந்த வழிபாட்டை பூசாரிகளிடம் கொடுத்ததின் பலனாகவும், இறைவனோடு உள்ள நேரடி தொடர்பை இழந்ததாலும். போர்முறையில் புது யுக்தி கையாள இயலவில்ல; புது யுத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் திறனற்று, பழைய வில், வாள், ஈட்டி, போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்ற நிலைக்கு தள்ளபட்டார்கள்.

அதே காலகட்டத்தில், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், துப்பாக்கி, பீரங்கி ஆகிய தூரத்திலிருந்து எதிரிகளை கொல்லும் ஆயுதங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தார்கள். முதலில் முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து 200 ஆண்டுகள் ஆண்டார்கள். அதற்குபிறகு, வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்தவர்கள், மன்னர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அடிமைபடுத்தி 200 ஆண்டுகள் காலம் ஆண்டார்கள்.

கம்யூனிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் “பிரிட்டீஷ் அரசுக்கு இந்தியா காலனி நாடாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் இங்கு மட்டும்தான் மக்கள் தங்களுக்குள் அனைவரும் அனைவருக்கு எதிராக இருக்கின்றனர். இந்தியாவின் சமூக கட்டமைப்பில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக புரோகித வர்க்கம் விளங்கியது” என்று ‘மூலதனம்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இந்தியா 400 ஆண்டுகள் அடிமைபட்டதற்கு முக்கிய காரணம் மக்கள் மனம் சார்ந்த வழிபாடுகளை விட்டுவிட்டு உடல் சார்ந்த செயல்பாடுகளை வழிபாடுகளாக செய்து இறைவனின் அருளை பெறவில்லை. மனவளம் குறைந்து, அறியாமை பெருகி, அறிவுடமை குறைந்து, மூடநம்பிக்கைகள் அதிகரித்து அந்நியர் ஆட்சிகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். இன்றளவும் நிலமை மாறவில்லை

                  பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன?
கோவிலுக்குள் நுழைந்தவுடன் கூட்டமாகவோ, தனியாகவோ சென்றால், அங்கு உட்கார்ந்து மனம் சார்ந்த வழிபாட்டைச் செய்யவேண்டும். சிவன் கோவிலுக்குப் போனால், சிவனைப்பற்றி, அரைமணி நேரத்திற்கு குறையாமல், பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிறகு வழக்கமாக செய்யகூடிய வழிபாடுகளைச் செய்யுங்கள். இதன் மூலம் இறைவனின் அருளை நேரடியாக பெறுகிறீர்கள்.

ஊர்களில் உடல் சார்ந்த வழிபாடுகளான, காவடி எடுத்தல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், மொளப்பாரி தூக்குதல் முதலிய உடல் சார்ந்த செயல்பாடுகளை மனம் சார்ந்த வழிபாடுகளாக மாற்றிவிடுங்கள். அதாவது, மேற்குறிப்பிட்ட சடங்குகளுக்கு முன்பு, நீங்கள் அன்று வணங்கும் இறைவனைப் பற்றிய பாடல்கள், பிரார்த்தனை என்று அரை மணி நேரத்திற்கு குறையாமல் மனம் சார்ந்த வழிபாடு (மசாவ) செய்துவிடுங்கள்.

அதற்கு பிறகு மேற்குறிப்பிட்ட சடங்குகளைச் செய்யும்போது நேரடியாக இறைவனை தொடர்பு கொள்கிறீர்கள் அவனது அருளை பெறுகிறீர்கள். கோவில் திருவிழாவின்போது காலை, மாலை இருவேளையும் மசாவ-செய்யலாம். ரேடியோ போடுவதை தவிர்த்து விடுங்கள் அதிக இரைச்சல் இறைவனுக்கு பிடிக்காது.

மனம் சார்ந்த வழிபாடுகளினால் ஏற்படும் பலாபலன்கள்!
மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகிய நான்கும் சிறிது சிறிதாக விலகுகிறது. அவைகள் விலக, விலக, இரத்த அழுத்தம் குறைகிறது; சர்க்கரை குறைகிறது; இதயம் சரியான முறையில் இயங்கி, ஹார்ட் அட்டாக் வராத நிலை ஏற்படுகிறது; மற்ற நோய்களும் இறங்குமுகத்திலிருக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; மலசிக்கல் இருக்காது; நல்ல பசி எடுக்கும்,.   உடலின் வலிமை கூட ஆரம்பிக்கும், மனவளம் அதிகரிக்கும்; தெளிவான சிந்தனை தோன்றும்; கோபம், பயம், பதட்டம் போன்ற எதிர்மறைக்குணங்கள் குறைந்துவரும்; வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய எண்ணங்களும், சந்தர்ப்பங்களும்  அதிகரிக்கும்; விபத்துக்கள் ஏற்படுவது குறையும்;

உதவிகரம் நீட்டும் நண்பர்கள் பெருகுவார்கள்; நம்மை அறியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறையும்; கடும் முயற்சிகள் எடுக்காமல் காரியங்கள் நிறைவேறும்; அனைவரிடமும் நட்புறவுடன் பழகும் பாங்கு அதிகரிக்கும்; உடல்மன நலம் அதிகரிப்பால் உடல் திறன் கூடும்; அதனால் அதிக பொருள் ஈட்டமுடியும்;

குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களிடம் அந்நியோந்நியம் கூடும். உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் மூட பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகும்; தீய சக்திகள் உங்கள் குடும்பத்தை நெருங்காது; உங்கள் குடும்பத்தில் அனைத்தும் ஒழுங்காக இயங்கும்போது, இயற்கை என்னும் இறைவன் அருள் கிடைக்கபெற்று, அவனின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடுகிறீர்கள்.

வழிபாட்டின் வரலாறு!
வழிபாடு என்பது, மனதில் நிறைந்துள்ள மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கையும் வெளியேற்ற, துரத்த செய்யும் மனபயிற்சிதான் வழிபாடு என்பது. அந்த நான்கும் வெளியேறும்போது, எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒழுங்குத தன்மை பெறுகிறது; இயற்கை என்னும் இறைவனின் அருள் கிடைக்கிறது.

மனபயிற்சிதான் வழிபாடு என்று அறியாத ஆதிமக்கள், கற்பனைக் கடவுள்களை படைத்து, வழிபாடு செய்வதாக மனபயிற்சியைத்தான் செய்துவந்தார்கள்.

மேற்படி கடவுள்களை அடிப்படையாகக் கொண்டு சாஸ்திரங்களையும், இதிகாசங்களையும், புராணங்களையும் படைத்தார்கள். மூடநம்பிக்கைகள் புகுத்தபட்டது. ஜோதிடம் வந்தது. பரிகாரம் என்ற பெயரில் உருவ வழிபாடு வலுப்பெற்றது. பக்தர்களுக்கு பணச்செலவை ஏற்படுத்தும் சடங்குகள் பெருகின. வணிகம் அதன் பங்குக்கு பொருட்களை வைத்து பூஜை செய்யும் முறையை புகுத்தியது

பூசாரிகள் தெய்வங்களை தங்களுடமையாக்கி, மனபயிற்சி வழிபாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டு, பூஜைப் பொருட்களை வாங்கிவருவதற்கு மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆக, எத்தகைய வழிபாடாக இருந்தாலும், எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதன்  அடிப்படை, அந்த நான்கையும் (மமதுது) விரட்டுவதற்குரிய மனபயிற்சி வழிபாடுதான்.        

                  ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.



Monday, March 23, 2020

நான்கும் என்னென்ன?

  • மனம் சார்ந்த வழிபாடுகளினால் ஏற்படும் பலாபலன்கள்!?-

  • அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
  • சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
  • செல் எண்கள்: 9442035291;709220902  D 3-TM இம.ஆ         1.
  • மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகிய நான்கும் சிறிது சிறிதாக விலகுகிறது. அவைகள் விலக, விலக, இரத்த அழுத்தம் குறைகிறது; சர்க்கரை குறைகிறது; இதயம் சரியான முறையில் இயங்கி, ஹார்ட் அட்டாக் வராத நிலை ஏற்படுகிறது; மற்ற நோய்களும் இறங்குமுகத்திலிருக்கும்; நல்ல தூக்கம் கிடைக்கும்; மலசிக்கல் இருக்காது; நல்ல பசி எடுக்கும்,.   உடலின் வலிமை கூட ஆரம்பிக்கும், மனவளம் அதிகரிக்கும்; தெளிவான சிந்தனை தோன்றும்; கோபம், பயம், பதட்டம் போன்ற எதிர்மறைக்குணங்கள் குறைந்துவரும்; வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய எண்ணங்களும், சந்தர்ப்பங்களும்  அதிகரிக்கும்; விபத்துக்கள் ஏற்படுவது குறையும்;

  • உதவிகரம் நீட்டும் நண்பர்கள் பெருகுவார்கள்; நம்மை அறியாமல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் குறையும்; கடும் முயற்சிகள் எடுக்காமல் காரியங்கள் நிறைவேறும்; அனைவரிடமும் நட்புறவுடன் பழகும் பாங்கு அதிகரிக்கும்; உடல்மன நலம் அதிகரிப்பால் உடல் திறன் கூடும்; அதனால் அதிக பொருள் ஈட்டமுடியும்;
  •  
  • குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களிடம் அந்நியோந்நியம் கூடும். உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் மூட பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகும்; தீய சக்திகள் உங்கள் குடும்பத்தை நெருங்காது; உங்கள் குடும்பத்தில் அனைத்தும் ஒழுங்காக இயங்கும்போது, இயற்கை என்னும் இறைவன் அருள் கிடைக்கபெற்று, அவனின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடுகிறீர்கள்
  •             ஹீலர் அரோமணி
  • தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Thursday, March 12, 2020

மனம் சார்ந்த வழிபாடுகள்


மனம் சார்ந்த வழிபாடுகள் எவை எவை?!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 5-TM-இம.ஆ

                                மனம் சார்ந்த வழிபாடுகள்
1.          மனதை பயன்படுத்திச் செய்யும் வழிபாடுகள் அத்தனையும் மனம் சார்ந்த வழிபாடுகள்தான். பிரார்த்தனை, இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடுவது, இறைப்புத்தகத்திலிருந்து ஓரிரு பக்கங்களைப் படிப்பது, ஆன்மீக சொற்பொழிவைக் கேட்பது, ஆன்மீக பாடல்களைக் கேட்பது, இரண்டு மருத்துவ மனபயிற்சிகள் (’தலைக்கணம் மற்றும் மார்பு மருத்துவ மனபயிற்சிகள்)  மற்றும் எல்லாவகையான ஆழ்நிலை மனபயிற்சிகள் முதலியன மனம் சார்ந்த மனபயிற்சிகள் ஆகும்.

2.   இறைப்புத்தகம் என்று சொல்லும்போது திருக்குறளிலிருந்து பாடல்களை படிக்கலாம். பாராயணமும் செய்யலாம். நான் குளித்துவிட்டு, கடவுள் வாழ்த்து, ஒழுக்க்ம், உண்மை ஆகியவற்றிலிருந்து 30 பாடல்களை மனதிற்குள் சொல்லிவிட்டு, தொடர்ச்சியாக, ‘தலைக்கண மருத்துவ மனபயிற்சியை’ செய்கிறேன்.

3.   பிரார்த்தனைகள், இறைப்பாடல்களைப் பாடுவது போன்றவற்றில் மமதுது-ஆகிய நான்கும் விலகியிருப்பதை உடனே அறியமுடியாது. ஆனால் மருத்துவ மனபயிற்சியில் அந்த நான்கும் விலகியிருப்பதை, செய்து முடித்தவுடன், மனத்தின் ‘கணம்’ குறைந்து இலேசாக இருப்பதை உணர முடியும்.

4.   மேற்கூறிய மனம் சார்ந்த மனபயிற்சி வழிபாட்டை, தினசரி காலை, மாலை இரண்டு முறைகள் செய்வது இறைவனின் அருள் விரைவில் கிடைக்க ஏதுவாகும். அதுவும் கூட்டாகச் செய்தால், ஆன்மீக ஆற்றல் பெருமளவு கிடைத்து வாழ்க்கையில், விரைவில் முன்னேற்றம் கிடைக்கும்.

பசியின்மை மிகவும் கடுமையான நோய். அதற்கு காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது சிறந்த மருந்து. மூட்டு வலிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யவும். 
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.



வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்தார்கள்

இந்தியா அந்நிய படைஎடுப்புகளில் வீழ்ந்தது ஏன்?

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 6-TM-இம.ஆ

மனம் சார்ந்த வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்தார்கள்!  
மன்னர்களும் மக்களும் மனம் சார்ந்த வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்ததின் பலனாகவும், இறைவனோடு உள்ள நேரடி தொடர்பை இழந்ததாலும். போர்முறையில் புது யுக்தி கையாள இயலவில்ல; புது யுத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் திறனற்று, பழைய வில், வாள், ஈட்டி, போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்ற நிலைக்கு தள்ளபட்டார்கள்.

அதே காலகட்டத்தில், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், துப்பாக்கி, பீரங்கி ஆகிய தூரத்திலிருந்து எதிரிகளை கொல்லும் ஆயுதங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தார்கள். 

முதலில் முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து 200 ஆண்டுகள் ஆண்டார்கள். அதற்குபிறகு, வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்தவர்கள், மன்னர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அடிமைபடுத்தி 200 ஆண்டுகள் காலம் ஆண்டார்கள். 

கம்யூனிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் “பிரிட்டீஷ் அரசுக்கு இந்தியா காலனி நாடாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் இங்கு மட்டும்தான் மக்கள் தங்களுக்குள் அனைவரும் அனைவருக்கு எதிராக இருக்கின்றனர். இந்தியாவின் சமூக கட்டமைப்பில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக புரோகித வர்க்கம் விளங்கியது” என்று ‘மூலதனம்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இந்தியா 400 ஆண்டுகள் அடிமைபட்டதற்கு முக்கிய காரணம் மக்கள் மனம் சார்ந்த வழிபாடுகளை விட்டுவிட்டு உடல் சார்ந்த செயல்பாடுகளை வழிபாடுகளாக செய்து இறைவனின் அருளை பெறவில்லை. மனவளம் குறைந்து, அறியாமை பெருகி, அறிவுடமை குறைந்து, மூடநம்பிக்கைகள் அதிகரித்து அந்நியர் ஆட்சிகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். இன்றளவும் நிலமை மாறவில்லை



                    ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
      


        



மன்னர்களின் வீழ்ச்சி!


    சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்கு எது காரணம்? 

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 7-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-

1.  
திருவள்ளுவர் காலத்துக்கு முன்பு, இந்திய மக்கள் அவர்கள் அறிந்த வழிபாடுகளின் மூலம், இறைவனோடு நேரடி தொடர்பு வைத்திருந்தார்கள். அவர் காலத்திற்கு பின்பு இந்தியா முழுவதும் கோவில்கள் கட்டபட்டன. அதில் உருவங்களை வைத்து உருவ வழிபாடுகளை பூசாரிகள் செய்தார்கள். மற்ற மக்கள் மன்னர்கள் உட்பட, பார்வையாளர்களாக, சாட்சியாளர்களாக இருந்தார்கள்.  அந்த வழிபாடுகளுக்கு புராணங்களையும், இதிகாசங்களையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

மன்னர்களும், மக்களும் வழிபாடு எளிமையாக இருப்பதாகவும், மனதை கசக்கி பிழிகின்ற வேலையை பூசாரி எடுத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சியடைந்து, அதனை ஏற்றுக்கொண்டார்கள். முதன்முறையாக தங்களுக்கும், இறைவனுக்கும் உள்ள நேரடி தொடர்பை துண்டித்துவிட்டதை மக்கள் இன்றளவும் அறியாமலிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் பூசாரிகள் மூலம்தான் இறைவனை தொடர்புகொள்ளும்படியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டதினால், அவர்களுக்கு ஏற்படபோகும் அழிவை அறியாமலிருந்து விட்டார்கள்.

அவர்கள் பெற்றிருந்த மனவளம் குறைந்து, அறியாமை அதிகரித்தது. அதனால், அவர்களுக்குள் ஒற்றுமை குறைந்து, ஒருவர் நாட்டை ஒருவர் கைப்பற்றும் வேலையாகவே இருந்தார்கள். பின்னாளில் அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, தஞ்சை பெரிய கோவில் போன்ற கோவில்களை விட்டுச் சென்றார்களே தவிர, எந்த அரண்மனைகளையும் விட்டுச் செல்ல வில்லை. மராத்திவம்ச ஆட்சி, நாயக்க மன்னர்கள் ஆட்சி என்று வேறு மொழிக்காரர்கள் தமிழகத்தை ஆளுகின்ற அளவு அழிந்துபோனார்கள். 

பசியின்மை பொல்லாத நோய். அதை குணபடுத்த காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு உழைப்பை மேற்கொள்ளவும். காரணமில்லாத உடல் வலிக்கு ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.



             ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

       



Wednesday, March 11, 2020

ஓரே வழிபாட்டு முறை


அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 8-TM-இம.ஆ-

            

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

                   ஓரே வழிபாட்டு முறை
1.   ஓரே வழிபாட்டு முறை , அது மனம் சார்ந்த வழிபாடுதான்.
மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் (மமதுது) ஆகிய நான்கும்  தங்குமிடம் மனம்தான்; அவற்றை மனம்தான் உணறுகிறது;.உடல் அவற்றை உணராது அது சதை, இரத்தம் நரம்புகளால் ஆன உருவம் மட்டும்தான்; ஆகவே உடல் சார்ந்த வழிபாட்டை வழிபாட்டில் சேர்க்க முடியாது. அதை உடல்சார்ந்த செயல்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். நமது முன்னோர்கள் “மனம் ஒரு கோயில்” என்றுதான் சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, “உடல் ஒரு கோயில்” என்று சொல்லவில்லை

2.   மேலே கூறபட்ட நான்கையும் (மமதுது) விரட்டதான், வெளியேற்றதான் மகான்கள் மதங்களை நிறுவினார்கள்; அவற்றை விரட்ட, புத்தர் வியாப்சனா என்னும் ஆழ்மனபயிற்சியை அறிமுகபடுத்தினார். வேறொரு மதத்தினர் பல முறை பிரார்த்தனைகள் மூலம் மனபயிற்சி செய்கிறார்கள். “விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற ஏசுவின் வசனத்தின்படி, ஜெபத்தின் மூலம் மனபயிற்சி செய்து அந்த நான்கையும் கிறிஸ்தவர்கள் விரட்டுகிறார்கள். ஜெயின் மதத்தினர் இருவேளை மனபயிற்சி வழிபாடு செய்து, வழிபாட்டின் பலனை அனுபவிக்கிறார்கள்.

3.   ஆனால் இந்து மத வழிபாடுகளில், பூசாரிகள் மட்டும் பூஜைகளைச் செய்து, அதில் இறைவனை நோக்கி மனபயிற்சி செய்து அந்த நான்கையும் விரட்டுகிறார்கள்; வழிபாட்டின் பலனை அநுபவிக்கிறார்கள்.

4.   துரதிருஷ்டவசத்தினால், மற்ற பக்தர்கள் பூசாரிகள் செய்யும் மனபயிற்சிகளுக்கு பார்வையாளர்களாக, சாட்சிகளாகதான் இருக்கிறார்கள்.. ஆகவே அந்த நான்கும் (மமதுது) வெளியேறாததால், அவற்றை அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல், பின்தங்கியே இருக்கிறார்கள்.

5.   மக்கள் மனம் சார்ந்த வழிபாட்டை மேற்கொள்ளாவிட்டால், அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும், முன்னேறமாட்டார்கள்

மலசிக்கல் மிகவும் தொந்தரவு கொடுப்பது அது இல்லாமல் பண்ண காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடல்சோர்வும் மனசோர்வும் நீங்க, ‘தலக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள்.


                                    ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.





Tuesday, March 10, 2020

சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,

இறைவன் அருள் கிடைக்காவிட்டால்,  என்ன நட்டம் ?-

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 9-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்

        சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,
 இன்று மக்களிடையே, மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகியவை அதிகரித்து, ஏமாற்று, மோசடி, தற்கொலை, பாலியல் குற்றங்கள், பாலியல் தொழில்களில் ஈடுபடுத்த பெண்கள், சிறுமிகளை கடத்தல், களவு, கொள்ளை, பணத்துக்கு ஆட்களை கடத்தல், கொலைகள், அனைத்து அரசு, தனியார் துறைகளில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், அதனால் சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,

 மேலும், கணவன் மனைவி பிரிதல் அதிகரித்தல், போராட்ட குணங்கள் அதிகரிப்பு, துப்பாக்கி சூடு, விபத்துக்கள் அதிகரிப்பு,  நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்தல், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நாளூக்கு நாள் அதிகரிப்பு, வேலை தேடி பிறநாடுகளில் அல்லல்படுதல், அங்கு சிறைச்சாலைக்குள் கசைஅடிகள் பெறுதல், அங்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள், குடும்ப பிரிவினையால் வாடுதல் – இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

 மேற்கூறிய அனைத்துமே வழிபாட்டு குறைபாடுகளினால், இறைவன் அருள் கிடைக்க பெறாததால் நடைபெறும் அழிவுச் செயல்களாகும்  துன்பம் தாங்கமாட்டாமல்தான், மக்கள் கூட்டம் கோவில்களில்  நிரம்பி வழிகிறது ஜோதிடம் பார்க்குமிடங்களில் மக்கள் கூட்டம் காத்துக்கிடக்கிறது; பரிகாரங்களைத் தேடி அலைகிறார்கள். இதெல்லாம் எதனால்?  ஒரு எளிய மனபயிற்சி செய்யாததால்!

 காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சி மேற்கொண்டு, ‘தலைக்கண மருத்துவ மனபயிற்சியும் செய்து வந்தால், வாழ்க்கைப் பயம் போய்விடும்.
                
             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.


நேரடி தொடர்பு கொள்கிறார்கள்.


   இந்து மத வழிபாடுகளால் பகதர்களுக்கு பலன் எதுவும் இல்லை!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028 

D 10-TM-இம.ஆ

இறைவனிடம் நேரடி தொடர்பு கொள்கிறார்கள்.
 1.   பெரு நகர கோவில்களிலிருந்து, சிறு கிராமங்களிலுள்ள கோவில்கள் வரை, நடக்கும் வழிபாடுகளில், பூசாரிகள்தான், பூஜைகள் செய்து பிரார்த்தனை என்னும் மனபயிற்சியின் மூலம் இறைவனிடம் நேரடி தொடர்பு கொள்கிறார்கள். ஆகவே இறைவன் அருள் அவர்களுக்குத்தான் கிடைக்கும். பக்தர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்காது.     
 2.   மற்றும் நவகிரகங்களை சுற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்தி வழிபடுதல், விரதமிருந்து நேத்திகடன் செய்தல், பாதயாத்திரை, மொட்டை அடித்தல், தேங்காய் உடைத்தல், அங்கபிரதட்சனம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல், எலுமிச்சை, வடை ஆகியவற்றால் மாலை சாத்துதல், இருமுடி சுமந்து வழிபடுதல்,  
 3.   மேலும், பொங்கல் வைத்து சாமி கும்பிடுதல், ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுதல், ரேடியோ போட்டு கோயில் விழா கொண்டாடுதல், மொளப்பாரி எடுத்தல், கரகாட்டம் ஆடுதல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளினால் வழிபடுதல்,
 4.   2-வது, 3-வது பாராக்களில் பக்தர்களே வழிபாடுகள் என்று நினைத்து செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்தி பிரார்த்தனை செய்து இறைவனிடம் நேரடியாக மனபயிற்சியின் மூலம் தொடர்பு கொள்ளவில்லை. ஆகவே இறைவனின் அருள் கிடைக்காது. எனவே,  அவைகள் வழிபாடுகள் கிடையாது. உடலை ஈடுபடுத்தும் செயல்பாடுகள் மட்டுமே ஒட்டு மொத்தத்தில், இந்து மத வழிபாடுகளினால்,  பக்தர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றே சொல்லலாம்.

                           ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



தெளிவான சிந்தனை, சொல், செயல்


   உடல்மன நலம் ஆன்மீகத்துடன் எப்படி இணைக்கபடுகிறது?…       

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028  

D 11-TM-இமஆ

 தெளிவான சிந்தனை, சொல், செயல்


ஒருவர் உடல்மன நலத்துடன் இருப்பதால், தெளிவான சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் அமைந்துவிடுகிறது. மூட நம்பிக்கைகள் உங்களை விட்டு விலகிவிடுகின்றன. வாழ்க்கைக்கு உதவாத சாஸ்திரங்களை ஏற்க மறுக்கும் மனபான்மை அதிகரிக்கிறது. விபத்துக்கள் குறைகின்றன. பொருள் இழப்பு குறைகிறது காவல்நிலையம், நீதிமன்றம், மருத்துவ செலவுகள் குறைகின்றன.



இறைவனைப் பற்றிய புரிதல் அதிகமாகிறது; எண்ணம், சொல், செயல் (எசொசெ) ஆகிய மூன்றிலும் ஒழுங்கு தன்மை அதிகரிக்கிறது; அதற்குபிறகு உண்மை தன்மை வெளிப்படுகிறது. ஆன்மீக ஆற்றல் முழுமையாக கிடைக்கபெறுகிறது.


மேற்கூறிய நிலையில் “தொட்டதெல்லாம் துலங்கும்” அமானுஷ்ய பவர் உங்களுக்கு கிடைத்துவிடுகிறது. இயற்கை என்னும் இறைவனின் அருளும் ஆசியும் கிடைத்துவிடுகிறது. இதற்கு முன்னால், பாதுகாப்பற்ற உலகம், இப்பொழுது பாதுகாப்பான உலகமாக மாறிவிடுகிறது. உங்களுடைய அனைத்து செயல்களும், அவனுடைய அறிவுரையின் பேரில்தான் நடக்கும். மனவள அதிகரிப்பால், அறியாமை அகன்று, அறிவுடமை பெருகி புதியன கண்டுபிடிப்பீர்கள்.

நோய்களுக்கெல்லாம் தாயான செரிமானக்குறைவு சரியாக, காலையும், மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க ‘தலைகண’ மருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள்.

ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.