Tuesday, March 10, 2020

சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,

இறைவன் அருள் கிடைக்காவிட்டால்,  என்ன நட்டம் ?-

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 9-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்

        சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,
 இன்று மக்களிடையே, மனவழுத்தம், மனகவலை, துன்பம், துயரம் ஆகியவை அதிகரித்து, ஏமாற்று, மோசடி, தற்கொலை, பாலியல் குற்றங்கள், பாலியல் தொழில்களில் ஈடுபடுத்த பெண்கள், சிறுமிகளை கடத்தல், களவு, கொள்ளை, பணத்துக்கு ஆட்களை கடத்தல், கொலைகள், அனைத்து அரசு, தனியார் துறைகளில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், அதனால் சமூகத்தில் ஏற்படும் கேடுகள்,

 மேலும், கணவன் மனைவி பிரிதல் அதிகரித்தல், போராட்ட குணங்கள் அதிகரிப்பு, துப்பாக்கி சூடு, விபத்துக்கள் அதிகரிப்பு,  நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகரித்தல், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நாளூக்கு நாள் அதிகரிப்பு, வேலை தேடி பிறநாடுகளில் அல்லல்படுதல், அங்கு சிறைச்சாலைக்குள் கசைஅடிகள் பெறுதல், அங்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள், குடும்ப பிரிவினையால் வாடுதல் – இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

 மேற்கூறிய அனைத்துமே வழிபாட்டு குறைபாடுகளினால், இறைவன் அருள் கிடைக்க பெறாததால் நடைபெறும் அழிவுச் செயல்களாகும்  துன்பம் தாங்கமாட்டாமல்தான், மக்கள் கூட்டம் கோவில்களில்  நிரம்பி வழிகிறது ஜோதிடம் பார்க்குமிடங்களில் மக்கள் கூட்டம் காத்துக்கிடக்கிறது; பரிகாரங்களைத் தேடி அலைகிறார்கள். இதெல்லாம் எதனால்?  ஒரு எளிய மனபயிற்சி செய்யாததால்!

 காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சி மேற்கொண்டு, ‘தலைக்கண மருத்துவ மனபயிற்சியும் செய்து வந்தால், வாழ்க்கைப் பயம் போய்விடும்.
                
             ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: