Thursday, April 25, 2019

“நோய்கள் கிருமிகளால் தோன்றுகிறதா?


1864-ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள் பயமுறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஆதாரம்!
A 134-MM 1-நோய்கிருமிகள் தத்துவம்--

            “நோய்கள் கிருமிகளால் தோன்றுவது உண்மையா?

1864-ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்கின்ற விஞ்ஞானி, “நோய்கள் கிருமிகளால் தோன்றுகின்றன; அக்கிருமிகள், காற்றின் மூலமும், நீரின் மூலமும் நோய்களை பரப்புகின்றன!  ” என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார். அன்றையிலிருந்து இன்றுவரை அந்த கொள்கையை நிலைக்கச் செய்து, மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு விதமாக இருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்.

வீடுகளில் கழிவுப் பொருட்கள் குப்பை கூளங்களாக சேருவதைப் போல, கெட்ட நீர், சளி ஆகிய இரண்டும்  மூக்கு முகம், தலை ஆகியவற்றில் தேங்கி நிற்கும் கழிவுப்பொருட்களாகும்;  

மேலும் வரக்கூடிய கழிவுப் பொருட்களை தேக்கி வைக்க இடப் பற்றாக்குறை வரும்போது, உடல் பராமரிப்பு சக்தி அவற்றை வெளியேற்றுகின்றது.. அப்படி வெளியேற்றும்போது, தும்மல்களுடன், சளியுடன் கலந்த கெட்ட நீரும் வெளியேறுகிறது. அதைத்தான் ’நோய்’ என்று சொல்கிறோம். 

மேற்சொன்னதற்கு, ஆதாரம், மருத்துவ மனபயிற்சிகளின்போது, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுத்தான் அனைத்து நோய்களும் மன நோய் உட்பட குணப்படுத்தப்படுகின்றன.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment




முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: