Monday, April 29, 2019

மார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல் shortness of breath), மருத்துவ மனபயிற்சி,


மார்பு சளி (chest mucus), மூச்சுத் திணறல்  shortness of breath), இளப்பு, ஆஸ்த்மா (asthma) ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 122--MM Part 1-மருத்துவ மனபயிற்சி 2-

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும்  மனக்கண்ணால கவனிக்கவும், நினைக்கவும், உணரவும் செய்யனும்.

அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! 

சளி வாய் வழியாக வெளியேறிக்கொண்டே இருக்கும்; சளியை வெளியில் துப்பி விடுங்கள்; மார்பில் உள்ள இருக்க பிடிப்பும் குறைந்துகொண்டே வரும். சளி முழுவதும் வெளியேறியவுடன் இருக்கமும் முழுவதுமாக நீங்கிவிடும்; மூச்சு விடுவது சுலபமாகிவிடும். பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறும்பொழுதுதான் சளி உற்பத்தியாகிறது.

                    ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: