Friday, April 19, 2019

அருமருந்து


னைத்து நோய்களையும் குணப்படுத்தும் அருமருந்து (rare drug)

A 144-MLM-அரோமணியின்11 விதிதகளின் சுருக்கம்
                                       11 அரோமணி விதிகளின் சுருக்கம்.
1..            ஒவ்வொரு கவள (handful of food) உணவையும் 25 முதல் 30 முறை மென்று சாப்பிடவேண்டும்.
2. இயற்கை உணவு (raw food) நோய்களை வரவழைக்கிறது. ஆகவே பழங்களை வேகவைத்து சாப்பிட வேண்டும்..
3. உணவை மெல்லும்போதும், விழுங்கும்போதும், சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணரக்கூடாது.
4. தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5., பசி எடுத்தபிறகுதான்  சாப்பிட வேண்டும்..
6. மலம் முழுவதும் வெளியேற்றபட வேண்டும்.
7 நல்ல காற்றோட்டம் பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும்..
8. பகல்தூக்கம் இயற்கைக்கு மாறானது.
9. உடலிலுள்ள துவாரங்கள், காலி இடங்கள் அடைபடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
10. ஒரு நாளைக்கு இரு வேளை காலையிலும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
11. ஒரு நாளைக்கு இரு வேளை காலையிலும், மாலையிலும் ஒரு வேளைக்கு 20 நிமிடங்கள் வீதம், மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்தி வராமலும் தடுத்துவிடும்.
                
                ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
aromani2008@yahoo.com
Please register your comment


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: