Friday, April 26, 2019

நோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்


நோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர் (heat doctor)!

A 131-MM 1-வெப்பத்தின் செயல்பாடு-
உடலில் வெப்பத்தின் செயல்பாடு: வலிக்குரிய மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, மனதின் செயல்பாட்டினால் வெப்பம் உற்பத்தியாகிறது. அந்த வெப்பத்தினால், அடைபட்டிருக்கும் வாயு விரிவடைந்து, அதனுடைய அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த வாயு அழுத்தம் உடலுக்கு வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருப்பதால், நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தால், ஏப்பமாக வாய் வழியாக வெளியேறுகிறது; வயிற்றை அடைத்துக்கொண்டிருந்தால், மல ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது.

வெப்பப் பரவலால், உடலில் சளி ஒட்டிக்கொண்டிருக்கும் தொண்டை, நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய இடங்களில் தசைகள் விரிவடைவதால், தசைகள் பிடித்து வைத்திருந்த சளியை விட்டு விடுகின்றன. மம-வின் போது நாம் விடும் பெருமூச்சு இருமலை உற்பத்தி செய்து, இருமல், அச் சளியை நீருடன் கலந்து, மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் வெளியேற்றுகிறது; கழிவுப்பொருட்களான வாயுவும், சளியும் வெளியேறுவதால்தான் நோய்கள் குணமாகின்றன.

ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: