Thursday, April 18, 2019

தோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும் துர்நீர்



                தோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும் துர்நீர்
தோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும் துர்நீர் அதிகமாகிவிட்டால், உடலின் பராமரிப்பு சக்தி (Body's immunity power), உடல் முழுவதும் நீர்க்கட்டிகளை தோன்றச் செய்து அரிப்பை ஏற்படுத்துகிறது. அரிப்பினால் நீங்கள் சொரண்டும்போது, நீர்க்கட்டிகள் உடைந்து துர்நீர் வெளியேறிவிடுகிறது; சொரண்டுவதால் மற்றொரு பலனும் ஏற்படுகிறது; சொரண்டுவதால், அடைபட்டிருக்கும் வியர்வைத் துவாரங்களின் அடைப்பு நீக்கப்படுகின்றன; இதைத்தான் “ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது” என்று சொல்லுவது.

 மேலும் உங்களுடைய உழைப்பு குறைகிறது மற்றும் அரோமணியின் 10 இயற்கை விதிகளையும் (உழைப்புக்கு ஒரு விதி; ஆக மொத்தம் 11 விதி) மீறுகிறீர்கள்; ஆகவே  கழிவுப்பொருட்களான, துர்நீர், வாயு, சளி ஆகியவை அதிகமாகி தேங்கிவிடுகின்றன. உடனே உடலின் பராமரிப்பு சக்தி, தேங்கிய கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றது; அப்படி வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுதான் மூக்கடைப்பு;; மூக்கில் நீராக ஒழுகுவது. 4-வது விதியின்படி தாகம் எடுக்காமல், 2லி, 3லி என்று தண்ணீர் குடிக்கிறீர்கள். அதன் விளைவுதான் மூக்கில் நீராக ஒழுகுதல். ஆகவே அரிப்போ,, மூக்கடைப்போ கிருமிகளால் தோன்றுவது இல்லை.

                  ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: