Thursday, May 2, 2019

சிறு விபத்துக்களின் (accidents) போது செய்யும் மருத்துவ மனபயிற்சி .

தலை அடிபடுதல் போன்ற சிறு சிறு விபத்துக்களின் (accidents) போது செய்யும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 111-MM Part 1-

பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கீழை விழுந்து தலை இலேசாக அடிபட்டு வலி ஏற்படுகிறது. உடனே மருத்துவ மனபயிற்சியை (மம) ஆரம்பித்துவிடுங்கள்: மனதால் வலியை கவனியுங்கள்: பத்து நிமிடங்களில் வலி இல்லாமல் போய் விடும்: தலையை தடவிப்பார்த்தால் அடிபட்ட இடத்தில் வீக்கம் எதுவும் இருக்காது.

அதேபோல பஸ்ஸில் கண்டக்டர் காலை மிதிப்பதால் பயங்கர வலி ஏற்படலாம். வீட்டில் எதாவது ஒரு பொருள் தலையிலோ, கை, கால்களிலோ விழலாம். கதவிடுக்கில் கை மாட்டி நசுக்கப்பட்டு வலி ஏற்படலாம். பூச்சிக் கடியால் வலி ஏற்படலாம். உடனே மம-செய்து, மனதால் வலியை கவனித்து பத்து நிமிடங்களில் வலியை இல்லாமல் செய்து விடலாம்.

நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர், ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: