Wednesday, April 17, 2019

10-3-1997 அன்று 2-வது விதியை வெளிபடுத்தினான்.


10-3-1997 அன்று பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வைத்து 2-வது விதியை வெளிபடுத்தினான்.

10-3-1997 அன்று பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வைத்து ஆராய்ச்சி செய்து, அரோமணியின் இரண்டாவது இயற்கை விதியை வெளிப்படுத்தினான். அந்த விதி "இயற்கை உணவு நோய்களைத் தருகிறது" என்று கூறுகிறது. 

அன்றையிலிருந்து பழங்களை இடலிப் பானையில் ஆவியில் இரண்டு மூன்று நிமிடங்கள் வேகவைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தேன். ஏனென்றால், பச்சைக்களி மண்ணை சுட்டவுடன், சக்தி வாய்ந்த சுட்ட செங்கலாக மாறுவதைப் போல,, வேகவைத்த பழங்கள் சக்தி மிகுந்தவையாக மாறுகின்றன. 

அதன் பலன் ஒவ்வாமை நோய்களான சளி, இருமல், மூக்கில் நீராக ஒழுகுதல் ஆகியவை அடக்கி வாசித்தன. கூட்டுத் தியானங்களை நானே ஏற்பாடு செய்து அதை நடத்தி, தவறாது கலந்துகொண்டு வந்தேன். மேலும் மனவளம் அதிகரித்தது. அறியாமையும் விலகிக் கொண்டு வந்தது. ஆன்மீக ஆற்றலும் கூடிக்கொண்டு வந்தது.

                        ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: