Thursday, April 18, 2019

மமம, வாதாம இணைக்கும்போது


மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு (மமமவாழும் தாய் மருத்துவத்தையும் (வாதாம) இணைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது,....!
மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு (மமம) (Medicine of Medicinal Meditation),  வாழும் தாய் மருத்துவத்தையும் (வாதாம) (Medical of Living Mother) இணைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, மன அழுத்தம், செரிமானக் குறைவு, பசியின்மை, தூக்கக்குறைவு, மலச்சிக்கல், , தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளருதல், சளி, காய்ச்சல், வாந்தி, ஆஸ்த்மா, பல்லீரல் வலி, பல்வலி, ஒவ்வாமை, மூலம்,   ஆண்மைக்குறைவு, பெண்மைக் குறைவு, உடல் பருமன் சர்க்கரை, இரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், இருதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, கால் ஆணி, அரிப்பு, கற்கள், கட்டிகள்,  கேன்சர், பல்வேறு உடல் வலிகள், பெண்களுக்குரிய மனப்பிரச்சனைகள், மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள், கர்ப்பகாலப் பிரச்சனைகள் மற்றும் அனைத்து நோய்களிலிருந்தும், நிரந்தரமாக நலம் பெறலாம்.

மற்றொரு சிறப்பு அம்சம் இருக்கிறது.  மருத்துவ மனைக்குள் நுழையும் நோயாளி வெளியில் வரும்போது டாக்டராக வெளி வருகிறார். ஆம்! சிகிச்சையின்போது மருத்துவ மனபயிற்சியையும் கற்கிறார். அதாவது சிகிச்சையே கற்பதாகிவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தபடியே அனைத்து நோய்களுக்கும் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பிறருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.

இம்மருத்துவத்தில் கிடைக்கும் நல்ல அனுபவத்தைக்கொண்டு, தற்பொழுது வாழும் கற்பனை வாழ்க்கையிலிருந்து கவன வாழ்க்கைக்கு மாறுவது சுலபம். கவன வாழ்க்கையில் நீங்கள் இந்தப் பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்.

                   ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: