Sunday, April 21, 2019

நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும்....!



iசாதாரண நடை (ordinary walk) மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது…….!

A 138-MM 1-கவன வாழ்க்கை (AL)--i

              நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும்....!

நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும், உறுப்புகளின் அசைவில் கவனத்தைச் செலுத்தி, மருத்துவ மனபயிற்சி (Medicinal Meditation) செய்யும்போது, அவை இரண்டும் செய்வது சுலபமாக உணர்வீர்கள். 

நடக்கும்போது, கால் எடுத்து வைப்பதுவும், காலிலிருந்து தொடை வரையிலும், அவற்றின் அசைவில் கவனத்தைச் செலுத்துவதும் மருத்துவ மனபயிற்சியில் சேரும். அப்படி சாதாரண நடை மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது நடையினால் ஏற்படக்கூடிய சிரமம் அல்லது உடல் வலிகள் இல்லாமல் போய்விடுகின்றன. 

நடப்பவருடைய திறன் கூடிவிடுகிறது. வழக்கமாக மூன்று கிலோ மீட்டர் வரை நடப்பவர் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை நடப்பார். நடந்து முடித்தவுடன் ஒருவிதமான இனம்புரியாத மகிழ்ச்சி உடல், மனம் இரண்டிலும் பரவி நிற்கும் இதேபோல, இன்னும்  பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: